பிப்ரவரி 14: அசத்தலான சியோமி ரெட்மீ நோட் 5 அறிமுகம்.!

Written By:
    X

    சியோமி நிறுவனம் தற்சமயம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி வரும் பிப்ரவரி 14-ம் தேதி புதிய சியோமி ரெட்மீ நோட் 5 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. மேலும் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த அட்காசமான ரெட்மீ நோட் 5 ஸ்மார்ட்போன் மாடல். சியோமி ரெட்மீ நோட் 4 ஸ்மார்ட்போன் மாடலை விட இந்த ரெட்மீ நோட் 5 ஸ்மார்ட்போனில் பல்வேறு மென்பொருள் தொழில்நுட்பங்கள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    சியோமி ரெட்மீ நோட் 5 ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவல்கள் இப்போது ஆன்லைனில் கசிந்துள்ளது, அதன்படி ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

    சியோமி ரெட்மீ நோட் 5:

    சியோமி ரெட்மீ நோட் 5 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.99-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2160 x 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    கைரேகை ஸ்கேனர்:

    இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் டூயல் ரியர் கேமரா, அதற்கு கீழே கைரேகை ஸ்கேனர் இடம்பெற்றுள்ளது, மேலும் பல்வேறு தொழில்நுட்ப அம்சங்களுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

    சியோமி ரெட்மீ நோட் 5

    ரெட்மீ நோட் 5 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 630 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.1 நௌக்கட் இயங்குதளத்தை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

    சேமிப்பு


    இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

    இணைப்பு ஆதரவுகள் :

    வைபை 802.11, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

    How to find out where you can get your Aadhaar card (TAMIL GIZBOT)
    3000எம்ஏஎச்:

    3000எம்ஏஎச்:

    சியோமி ரெட்மீ நோட் 5 ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

    English summary
    Xiaomi Redmi Note 5 likely to launch on February 14; Read more about this in Tamil GizBot

    இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more