Home
Mobile

சியோமி ரெட்மி நோட்4, ரெட்மி 4ஏ இன்று அதிரடி விற்பனை.!

சியோமி ரெட்மி 4ஏ : 5 அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளே.!

By Prakash

சியோமி ரெட்மி 4, ரெட்மி 4ஏ மொபைல்போன் இன்று விற்ப்பனைக்கு வருகிறது. மேலும் இன்று மதியம் 12மணி அளவில் அறிமுகப்படுத்தப்படுகிறது மேலும் இவை கருப்பு மற்றும் தங்க நிற வகைகளில் கிடைக்கும். இவை மொபைல் சந்தையில் பல்வேறு எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

சியோமி ரெட்மி நோட்4, ரெட்மி 4ஏ போன் பொருத்தவரை பல சிறப்புகள் உள்ளது, மேலும் சியோமி ரெட்மி 4 விற்ப்பனையில் அதிகலாபாம் கண்டிப்பாக கிடைக்கும் என அந்நிறுவனம் எதிர்பார்க்கிறது.

 விற்ப்பனை:

விற்ப்பனை:

சியோமி ரெட்மி நோட்4 மற்றும் ரெட்மி 4ஏ இன்று மதியம் 12மணிக்கு விற்ப்பனைக்கு வருகிறது, மேலும் அமேசான் மற்றும் எம்ஐ வலைதளம் மூலம் இந்த மொபைல்போன்களை பெறமுடியும்.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

சியோமி ரெட்மி நோட்4, டிஸ்பிளே பொருத்தமாட்டில் 5.5 அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளே. (1080-1920) வீடியோ பிக்சல் கொண்டவையாக உள்ளது.
ரெட்மி 4ஏ பொருத்தவரை 5 அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளே என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேமரா:

கேமரா:

சியோமி ரெட்மி நோட்4 பொருத்தவரை பின்புற ரியர் கேமரா 13மெகா பிக்சல் கொண்டவை. மேலும் முன்புற கேமரா 5மெகா பிக்சல் கொண்டுள்ளது. போட்டோ மற்றும் வீடியோ மிகத் துள்ளியமாக எடுக்கும் திறன் கொண்டவை.

ரெட்மி 4ஏ பொருத்தவரை பின்புற ரியர் கேமரா 13மெகா பிக்சல் கொண்டவை. மேலும் முன்புற கேமரா 5மெகா பிக்சல் கொண்டுள்ளது. மேலும் (720-1200) வீடியோ பிக்சல் இவை கொண்டுள்ளது.

சாப்ட்வேர்:

சாப்ட்வேர்:

சியோமி ரெட்மி நோட்4 பொருத்தமாட்டில் ஒரு தனிக்குழுமம் அமைத்து சாப்ட்வேர் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்னாப்ராகன் 625 எஸ்ஒசி,ஆண்ட்ராய்டு 6.0, மார்ஷ்மெல்லோ மூலம் இவை இயக்கப்படுகிறது.
ரெட்மி 4ஏ சாப்ட்வேர் பொருத்தமாட்டில் எம்ஐயுஐ 8, ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ மூலம் இவை இயக்கப்படுகிறது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

மற்ற மொபைல் மாடல்களில் இடம்பெற்றுள்ள இணைப்பு ஆதரவுகள் இதிலும் இடம்பெற்றுள்ளன. அவை வைஃபை802.11, ப்ளுடூத் வி4.1, ஜிபிஎஸ்,யுஎஸ்பி-2.0, ஆடியோஜேக் 3.5எம்எம் போன்றவை இந்த இரண்டு போன்களிலும் இடம்பெற்றுள்ளன.

பேட்டரி :

பேட்டரி :

சியோமி ரெட்மி நோட்4 பேட்டரி பொருத்தவரை 4100எம்ஏஎச் பேட்டரி பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட போன். ரெட்மி 4ஏ 3120எம்ஏஎச் பேட்டரி பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட போன் ஆக உள்ளது.

சேமிப்பு மற்றும் விலை:

சேமிப்பு மற்றும் விலை:

சியோமி ரெட்மி நோட்4விலைப் பொருத்தவரை சில மாறுபாடுகள் உள்ளன. 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட்4-ன் விலை ரூபாய்.9,999 ஆக உள்ளது. 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட்4-ன் விலை ரூபாய்.10,999 ஆக உள்ளது. 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட்4-ன் விலை ரூபாய்.12,999 ஆக உள்ளது.

ரெட்மி 4ஏ விலைப்பொருத்தமாட்டில் ரூபாய்.5,999ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Xiaomi Redmi Note 4 Redmi 4A to Be Available for Pre Orders in India Today : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X