பிக் பஜாரில் ரெட்மி 4 மற்றும் ரெட்மி நோட் 4 அதிரடி விற்பனை.!

By Prakash
|

இந்தியாவில் சியோமி நிறுவனத்தின் ரெட்மி 4 மற்றும் ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போன் மாடல்கள் பிக் பஜாரில் விற்பனை செய்யப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆஃப்லைன் ஸ்டோர்களில் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் சியோமி நிறுவனம் மற்றும் பிக் பஜார் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது.

பிக் பஜாரில் ரெட்மி 4 மற்றும் ரெட்மி நோட் 4 அதிரடி விற்பனை.!

இந்த புதிய கூட்டு முயற்சியில் பல சலுகைகள் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது, மேலும் சியோமி ரெட்மி 4 மற்றும் ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போன்களில் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது.

மானு குமார் ஜெயின் :

மானு குமார் ஜெயின் :

சியோமி இந்தியா தலைவர் மானு குமார் ஜெயின் தெரிவித்தது என்னவென்றால், சியோமி நிறுவனம் மற்றும் பிக் பஜார் சிறுவனத்துடன்இணைந்து வரும் பண்டிகை காலத்தில் சுமார் 240 ஆஃப்லைன் ஸ்டோர்களில் ரெட்மி 4 மற்றும் ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போன்களைவிற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.

ஆஃப்லைன்:

ஆஃப்லைன்:

சியோமி அறிவித்துள்ள இந்த ஆஃப்லைன் விற்பனை பொறுத்தவரை பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இந்தியாவில்
அதிக அளவு ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்ய சியோமி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

சியோமி ரெட்மி4:

சியோமி ரெட்மி4:

சியோமி ரெட்மி4 பொருத்தவரை பின்புற கேமரா 13 மெகா பிக்சல் கொண்டவை. மற்றும் முன்புற கேமரா 5 மெகா பிக்சல் கொண்டவையாக இருக்கிறது. போட்டோ மற்றும் வீடியோ மிகத் துள்ளியமாக எடுக்கும் திறன் கொண்டவை. இக்கருவி 2 ஜிபி ரேம் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றும் 16ஜிபி வரை மெமரி கொடுக்கப்பட்டுள்ளது, 32 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டவையாக இருக்கிறது.

 ரெட்மி நோட் 4

ரெட்மி நோட் 4

ரெட்மி நோட் 4 ஒரு 5.5-அங்குல முழு எச்டி (1080ஒ1920 பிக்சல்கள்) 2.5டி வளைந்த கண்ணாடி 401பிபிஐ பிக்சல் அடர்த்தி கொண்ட டிஸ்ப்ளேவும் கொண்டுள்ளது. மேலும் மாலி டி880, எம்பி 4 ஜிபியூ கொண்ட டீகா -கோர் மீடியா டெக் ஹெலியோ எக்ஸ்20 மூலம் இயக்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Xiaomi Redmi Note 4 Redmi 4 to Sell in Big Bazaar Stores During Festive Season ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X