விரைவில் : புதிய சியோமி ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.!

சியோமி ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 செயலியை கொண்டுள்ளது, அதன்பின் எம்ஐயுஐ 9 சார்ந்த ஆண்ட்ராய்டு நௌக்கட் இயங்குதளம் இவற்றில் இடம்பெற்றுள்ளது.

By Prakash
|

மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சியோமி ரெட்மி 5 மற்றும் ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போன் மாடல்கள் அறிமுகப்படுத்தப்படும் என சியோமி நிறுவனம் தகவல்கள் தெரிவித்துள்ளது, அதன்படி வரும் மாதங்களில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சியோமி ரெட்மி 5 மற்றும் ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போன் மாடல்களின் பல்வேறு தகவல்கள் மற்றும் புகைபடங்கள் தற்சமயம் ஆன்லைனில் வெளிவந்துள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

சியோமி ரெட்மி நோட் 4 ;

சியோமி ரெட்மி நோட் 4 ;

தற்சமயம் இந்தியாவில் சியோமி ரெட்மி நோட் 4 விலை நிரந்தரமாக குறைக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்டுள்ளது. 3ஜிபி/ 4ஜிபி மெமரி முறையே இந்த ஸ்மார்ட்போன் மாடல் ரூ.9,999 மற்றும் ரூ.10,999-என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

சியோமி ரெட்மி நோட் 5:

சியோமி ரெட்மி நோட் 5:

இக்கருவி 5.5-இன்ச் முழு எச்டி ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ளது, அதன்பின்பு (1080-1920)பிக்சல் தீர்மானம் மற்றும்
18:9 என்றதொரு புதிய விகிதம் கொண்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் 636:

ஸ்னாப்டிராகன் 636:

சியோமி ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 செயலியை கொண்டுள்ளது, அதன்பின் எம்ஐயுஐ 9 சார்ந்த ஆண்ட்ராய்டு நௌக்கட் இயங்குதளம் இவற்றில் இடம்பெற்றுள்ளது.

64ஜிபி  மெமரி:

64ஜிபி மெமரி:

சியோமி ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போனில் 3ஜிபி/ 4ஜிபி ரேம் இடம்பெற்றுள்ளது, அதன்பின் 64ஜிபி உள்ளடக்க மெமரி கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

16எம்பி ரியர் கேமரா:

16எம்பி ரியர் கேமரா:

சியோமி ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 16எம்பி ரியர் கேமராவைக் கொண்டுள்ளது, அதன்பின் 5எம்பி செல்பீ கேமரா
இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

 இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

பேட்டரி:

பேட்டரி:

இந்த சியோமி ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போன் பொதுவாக 4000எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Xiaomi Redmi Note 4 gets price cut ahead of Redmi Note 5 launch ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X