Home
Mobile

சத்தமில்லாமல் ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போனுக்கு விலை உயர்வு.!

சியோமி நிறுவனம் அதன் ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போனுக்கு விலையை அதிகரித்துள்ளது. குறிப்பாக பட்ஜெட் ஸ்மார்ட்போன்களில் அதிகளவு விற்பனை செய்யப்பட ரெட்மி 9ஏ சாதனம் ஆனது சிறந்த மென்பொருள் ஆதரவுடன் வெளிவந்துள்ளது.

அதிகாரபூர்வமான வலைத்தளமான Mi.com-இல்

இந்தியாவில் இந்த ஆண்டின் துவகத்தில் ரூ.6,799-க்கு இந்த ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் தற்போது ரூ.200 உயர்வுக்க பிறகு, ரெட்மி ஸ்மார்ட்போனின் விலை ரூ.6,999-ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்த விலைக்கு பயனர்கள் ரெட்மி மாடலின் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜை பெறுவார்கள். பின்பு இந்த மாடலின் புதிய விலையானது நிறுவனத்தின் அதிகாரபூர்வமான வலைத்தளமான Mi.com-இல் பிரதிபலிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி

ஆனால் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 9ஏ மாடலின் அப்படியே உள்ளது. அதன்படி 3ஜிபி ரேம் மாடலை ரூ.7,499-விலையில் வாங்க முடியும். மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

ன்று வண்ண விருப்பங்களில் வாங்க

குறிப்பாக ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போன் ஆனது நேச்சர் கிரீன், சீ ப்ளூ மற்றும் மிட்நைட் பிளாக் ஆகிய மூன்று வண்ண விருப்பங்களில் வாங்க கிடைக்கிறது.

ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போன்

ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.53-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு1600 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்தது. இந்த ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போனில் 2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி25 பிராசஸர் வசதி உடன் IMG PowerVR GE8320 GPU இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.

து, பின்பு 5எம்பி செல்பி கேமரா, எ

ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போன் மாடலில் 2ஜிபி/3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு வெளிவந்தது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக சிறந்த வடிவமைப்புடன் இந்த சாதனம் வெளிவந்தது. ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது, பின்பு 5எம்பி செல்பி கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

 சார்ஜ் பற்றிய கவலை

இந்த ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது, அதிக நேரம் பயன்படுத்த முடியும். பின்பு பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்ப ஆதரவுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

வோல்ட்இ,வைஃபை 802.11,

ப்ளூடூத் 5, டூயல் 4ஜி வோல்ட்இ,வைஃபை 802.11, ஜிபிஎஸ் + க்ளோனஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

Best Mobiles in India

English summary
Xiaomi Redmi 9A price hiked in India And More Details: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X