Home
Mobile

சரியா மதியம் 12 மணிக்கும் ரெட்மி 9 பிரைம்: மலிவு விலையில் அட்டகாசம் அம்சம்!

ரெட்மி 9 பிரைம் ஸ்மார்ட்போன் அடுத்த விற்பனை இன்று நடைபெற உள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது சியோமி மற்றும் அமேசான் வலைதளத்தில் ஆர்டர் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் ஸ்மார்ட்போன் மாடல்

பட்ஜெட் ஸ்மார்ட்போன் மாடல்

சியோமி நிறுவனத்தின் சமீபத்திய பட்ஜெட் ஸ்மார்ட்போன் மாடலான ரெட்மி 9 பிரைம் சாதனத்தை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த புதிய ஸ்மார்ட்போனின் அடுத்த விற்பனை இன்று மதியம் 12 மணி தொடங்கப்பட உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும் தளம் மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

ரெட்மி 9 பிரைம் ஸ்மார்ட்போன் விற்பனை

ரெட்மி 9 பிரைம் ஸ்மார்ட்போன் விற்பனை

சியோமி நிறுவனத்தின் ரெட்மி 9 பிரைம் ஸ்மார்ட்போன் சாதனம் இன்று மதியம் 12 மணி முதல் சியோமியின் மி.காம், அமேசான்.இன் மூலம் விற்பனைக்கு வருகிறது. ரூ .9,999 என்ற விலையில் இந்த ஸ்மார்ட்போன் மாடலை சியோமி நிறுவனம் அறிமுகம் செய்தது, இது ரெட்மி 9 இன் உலகளாவிய மாறுபாட்டின் மறுபெயரிடப்பட்ட பதிப்பாகும்.

4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ்

4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ்

ரெட்மி 9 பிரைம் ஸ்மார்ட்போன் சாதனம் இன்று இரண்டு வேரியண்ட் வகையில் விற்பனைக்கு வருகின்றன, அதில் முதலாவது மாடல் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் விருப்பத்தில் வெறும் ரூ .9,999 என்ற விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. அதேபோல், இதன் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி வேரியண்ட் வெறும் ரூ .11,999 என்ற விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இரண்டு மாடல்களும் 5020 எம்.ஏ.எச் பேட்டரியுடன் வருகிறது.

4 வண்ணங்களில் விற்பனை

4 வண்ணங்களில் விற்பனை

இந்த ஸ்மார்ட்போனானது ஸ்பேஸ் ப்ளூ, மின்ட் கிறீன், சன்ரைஸ் ஃப்ளேர் மற்றும் மேட் பிளாக் ஆகிய 4 வண்ணங்களில் கிடைக்கிறது. ரெட்மி 9 பிரைம் போன், 6.53' இன்ச் கொண்ட முழு எச்டி பிளஸ் டிஸ்ப்ளேயுடன், 400 நிட்களின் உச்ச பிரகாசத்துடன் வருகிறது. சியோமி நிறுவனம் ரெட்மி 9 பிரைமின் வடிவமைப்பை "ஆரா 360" என்று அழைக்கிறது, இந்த ஸ்மார்ட்போன் ஒரு தனித்துவமான சிற்றலை அமைப்பு மற்றும் 3 டி யூனிபாடி வடிவமைப்பைக் கொண்டுள்ளது.

குவாட் ரியர் கேமரா அமைப்பு

குவாட் ரியர் கேமரா அமைப்பு

ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி 80பிரசசர், மாலி-ஜி 52 ஜி.பீ. சேமிப்பகம், கூடுதல் ஸ்டோரேஜ் பயனிற்கு மைக்ரோ எஸ்.டி கார்டு ஸ்லாட்டும் உள்ளது. ரெட்மி 9 பிரைமின் குவாட் ரியர் கேமரா அமைப்பில் 13 மெகாபிக்சல் பிரதான கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர், 2 மெகாபிக்சல் கொண்ட டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில், 8 மெகாபிக்சல் செல்பி கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது.

Redmi 9 பிரைம் சிறப்பம்சம்

Redmi 9 பிரைம் சிறப்பம்சம்

  • 6.53' இன்ச் முழு எச்.டி பிளஸ் டிஸ்பிளே
  • கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு
  • அண்ட்ராய்டு 10 அடிப்படையாகக் கொண்ட டார்க் மோடு இயங்குதளம்
  • ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி 80 சிப்செட்
  • 95 மெகா ஹெர்ட்ஸில் ஏ.ஆர்.எம் மாலி-ஜி 52 ஜிபியு
  • 4 ஜிபி எல்பிடிடிஆர்எக்ஸ் ரேம் 128 ஜிபி சேமிப்பு
  • மைக்ரோ எஸ்.டி ஸ்லாட்டுடன் 512 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய ஸ்டோரேஜ்
  • குவாட் கேமரா அமைப்பு
  • 13 மெகா பிக்சல் AI பிரைமரி கேமரா
  • 8 மெகா பிக்சல் கொண்ட அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா
  • 5 மெகா பிக்சில் கொண்ட மேக்ரோ கேமரா
  • 2 மெகா பிக்சல் கொண்ட டெப்த் சென்சார்
  • 8 மெகா பிக்சல் கொண்ட செல்ஃபி கேமரா
  • 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
  • 5020 எம்ஏஎச் பேட்டரி

Best Mobiles in India

English summary
Xiaomi Redmi 9 Prime Next Sale Start Today in India: Here the Price and Specification
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X