Home
Mobile

ஒபன் சேல் விற்பனைக்கு வந்த சியோமி ரெட்மி 8ஏ.!

சியோமி நிறுவனத்தின் ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போன் ஆனது ஓபன் சேல் விற்பனைக்கு வந்துள்ளது, அதன்படி இந்த ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட், மி.காம், மி ஹேர் ஸ்டோர் உள்ளிட்ட தளங்களில் வாங்க முடியும். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு
அம்சங்களைப் பார்ப்போம்.

 6.22-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே

6.22-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே

ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போன் மாடல் 6.22-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக்கொண்டுள்ளது,
பின்பு 1520 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு அம்சங்களுடன்இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

ஸ்னாப்டிராகன் 439சிப்செட்

ஸ்னாப்டிராகன் 439சிப்செட்

ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போனில் 2.0ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 439சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்புஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்குஅருமையாக இருக்கும்.

12எம்பி கேமரா

12எம்பி கேமரா

ரெட்மி 8ஏ சாதனத்தின் பின்புறம் 12எம்பி கேமரா இடம்பெற்றுள்ளது,பின்பு 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கைநுண்ணறிவு அம்சம் என பல்வேறு வசதிகள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.

5000எம்ஏஎச் பேட்டரி

5000எம்ஏஎச் பேட்டரி

ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 18வாட் சார்ஜர் ஆதரவு, வைஃபை,ஜிபிஎஸ்,3.5எம்எம் ஆடியோ ஜாக் என பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது.

 ரெட்மி 8ஏ   விலை

ரெட்மி 8ஏ விலை

2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போனின் விலை ரூ.6,499-ஆக உள்ளது.
3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போனின் விலை ரூ.6,999-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Xiaomi Redmi 8A now available via open sale in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X