Home
Mobile

சியோமி ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போனுக்கு நிரந்தர விலைகுறைப்பு.!

இந்த பட்ஜெட் ஸ்மார்ட்போனில் 16 /32ஜிபி அளவிலான உள்ளடக்கிய சேமிப்பு உள்ளது, உடன் மைக்ரோ எஸ்ட அட்டை வழியாக 256 ஜிபி வரை விரிவாக்கம் செய்யும் ஆதரவும் உண்டு.

சியோமி ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு கடந்த சில நாட்களாக பல்வேறு சலுகைகள் மற்றம் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்ட வண்ணம் உள்ளது என்று தான் கூறவேண்டும், அதன்படி இன்று சியோமி ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு
அறிவிக்கப்பட்டுள்ளது.

சியோமி ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போனுக்கு நிரந்தர விலைகுறைப்பு.!

சியோமி ரெட்மி 6ஏ(32ஜிபி) ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.6,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது, அதேபோன்று (16ஜிபி) ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.5,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ரெட்மீ 6A அம்சங்கள்.!

ரெட்மீ 6A அம்சங்கள்.!

இரட்டை சிம் (நானோ) ஆதரவு கொண்ட ரெட்மீ 6A ஆனது நிறுவனத்தின் MIUI 9 கொண்டு இயங்குகிறது, இது ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ அடிப்படையிலான இயங்குதளம் ஆகும். ஒரு 5.45 அங்குல HD + (720x1440 பிக்சல்கள்) டிஸ்பிளே, ஒரு 18: 9 திரை விகிதம் மற்றும் 295ppi பிக்சல் அடர்த்தி கொண்டது. 2ஜிபி ரேம் உடன் இணைந்த ஒரு க்வாட்-கோர் 12nm மீடியா டெக் ஹீலியோ A22 SoC மூலம் இயக்கப்படுகிறது.

கேமரா அம்சங்கள்.!

கேமரா அம்சங்கள்.!

கேமரா துறையை பொறுத்தவரை, ரெட்மீ 6A ஆனது எப் / 2.2 துளை மற்றும் PDAF கொண்ட ஒரு 13 மெகாபிக்சல் பின்புற சென்சார் கொண்டுள்ளது. இதன் பெரிய சகோதரர் ஆன ரெட்மீ 6 ஸ்மார்ட்போனில் இரண்டு சென்சார்கள் உள்ளதென்பது இங்கு குறிப்பிடத்தக்கது. முன்பக்கத்தை பொறுத்தவரை, ரெட்மீ 6A ஆனது ஒரு 5 மெகாபிக்சல் கேமரா சென்சாரை (எப் / 2.2 துளை மற்றும் போர்ட்ரேட் பயன்முறை) கொண்டுள்ளது.

சேமிப்பு ஆதரவு.!

இந்த பட்ஜெட் ஸ்மார்ட்போனில் 16 /32ஜிபி அளவிலான உள்ளடக்கிய சேமிப்பு உள்ளது, உடன் மைக்ரோ எஸ்ட அட்டை வழியாக 256 ஜிபி வரை விரிவாக்கம் செய்யும் ஆதரவும் உண்டு, அதற்கான ஒரு பிரத்யேக எஸ்டி அட்டை ஸ்லாட்டும் கொண்டிருக்கிறது.

4ஜி வோல்ட்

4ஜி வோல்ட்

இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரை, 4ஜி வோல்ட், ப்ளூடூத் 4.2, வைஃபை, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ் மற்றும் மைக்ரோ-யூஎஸ்பி ஆகியவைகள் அடங்கும்.

Best Mobiles in India

English summary
Xiaomi Redmi 6A recieves a permanent price cut in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X