மலிவு விலையில் சியோமி ரெட்மி 6ஏ விற்பனை.! முந்துங்கள்.!

சியோமி நிறுவனத்தின் சியோமி ரெட்மி 6ஏ பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் அண்மையில் ரெட்மி 6 மற்றும் ரெட்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போன்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது.

|

சியோமி நிறுவனத்தின் சியோமி ரெட்மி 6ஏ பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் அண்மையில் ரெட்மி 6 மற்றும் ரெட்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போன்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய சந்தையில் உள்ள சியோமி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றது.

தற்பொழுது சியோமி நிறுவனம் சியோமி ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போனிற்கு நிறைந்த விலை குறைப்பு சலுகையை அறிவித்துள்ளது.

ஹீலியோ ஏ22 சிப்செட்

ஹீலியோ ஏ22 சிப்செட்

முழு எச்.டி பிளஸ் டிஸ்பிளேயுடன் கூடிய பேஸ் அன்லாக் சேவையுடன் அறிமுகம் செய்யப்பட்ட சியோமி ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போன் இல் ஹீலியோ ஏ22 சிப்செட் பயன்படுத்தப்பட்டுள்ளது. பட்ஜெட் விலையில் இந்த வருடத்தில் வெளி வந்த சியோமி ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போன் தற்பொழுது சலுகையுடன் விற்பனைக்குக் கிடைக்கிறது.

சியோமி ரெட்மி 6ஏ வேரியண்ட்

சியோமி ரெட்மி 6ஏ வேரியண்ட்

சியோமி ரெட்மி 6ஏ இன் 2ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு கொண்ட வேரியண்ட் இந்திய சந்தையில் ரூ.6,599 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டுவந்தது. அதேபோல் 2ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு கொண்ட வேரியண்ட் ரூ.7,499 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ரூ.1000 நிரந்தர விலை குறைப்பு

ரூ.1000 நிரந்தர விலை குறைப்பு

தற்பொழுது சியோமி நிறுவனம் அறிவித்துள்ள அறிவிப்பின் படி, அதன் சியோமி ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.1000 நிரந்தர விலை குறைப்பு செய்துள்ளது.

தற்போதைய விலை

தற்போதைய விலை

அதன்படி 2ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு கொண்ட வேரியண்ட் நிரந்தர விலை குறைப்புடன் ரூ.5,599 என்ற விலையில் விற்பனை செய்யப்படும். அதேபோல் 2ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு கொண்ட வேரியண்ட் ரூ.6,499 என்ற விலையில் விற்பனை செய்யப்படும்.

Best Mobiles in India

English summary
Xiaomi Redmi 6A price slashed now becomes more affordable in India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X