Home
Mobile

மலிவு விலையில் விற்பனைக்கு வந்துள்ள 32ஜிபி கொண்ட சியோமி ரெட்மி 6ஏ.!

சியோமி ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது, பின்பு எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக் வசதி கூட இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.

இந்திய சந்தையில் மலிவு விலையில் 32ஜிபி கொண்ட சியோமி ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போன் மாடல் விற்பனை செய்யப்படுகிறது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடலை மி.காம் மற்றும் அமேசான் வலைதளங்களில் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மலிவு விலையில் விற்பனைக்கு வந்துள்ள 32ஜிபி கொண்ட சியோமி ரெட்மி 6ஏ.!

பின்பு இந்த ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.2,200 கேஷ்பேக் சலுகையை அறிவித்துள்ளது ஜியோ நிறுவனம். இப்போது இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

 விலை:

விலை:

2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட இந்த சியோமி ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தவரை ரூ.6,999-ஆக உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

சியோமி ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 5.45-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,
அதன்பின்பு 1440×720 பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

 மீடியாடெக்:

மீடியாடெக்:

இக்கருவி மீடியாடெக் ஹீலியோ ஏ22 12என்எம் 2.0ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் செயலி மற்றும் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது. பின்பு கருப்பு, நீலம், தங்கம், ரோஸ் போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும்.

கேமரா:

கேமரா:

சியோமி ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது, பின்பு எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக் வசதி கூட இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்:

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்:

4ஜி வோல்டிஇ, வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ், மைக்ரோ யுஎஸ்பி மற்றும் 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. பின்பு 3000எம்ஏஎச் பேட்டரி இவற்றுள் அடக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Xiaomi Redmi 6A 32GB storage variant now available on open sale in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X