சியோமி ரெட்மி 6 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.!

3ஜிபி ரேம் கொண்ட சியோமி ரெட்மி 6 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.10,499-ஆக இருந்தது, தற்சமயம்விலைகுறைக்கப்பட்டு ரூ.8,499-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

|

பிளிப்கார்ட் மற்றும் அமேசான் வலைதளங்களில் இன்று முதல் பிப்ரவரி 8-ம் தேதி வரை சியோமி ரெட்மி 6 சீரிஸ்ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விலைகுறைப்பு சலுகையை பல்வேறு
மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சியோமி ரெட்மி 6 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.!

அதன்படி சியோமி ரெட்மி 6, ரெட்மி 6 ப்ரோ, ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போன்களை மிகவும் மலிவு விலையில் வாங்க முடியும்.பின்பு சியோமி வலைதளங்களில் கூட இந்த ஸ்மார்ட்போன்களை குறைந்த விலையில் வாங்க முடியும் என்பது
குறிப்பிடத்தக்கது.

 சியோமி ரெட்மி 6 ப்ரோ:

சியோமி ரெட்மி 6 ப்ரோ:

3ஜிபி ரேம் கொண்ட சியோமி ரெட்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.11,499-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.8,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோன்று 4ஜிபி ரேம் கொண்ட சியோமி ரெட்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.13,499-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.10,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சியோமி ரெட்மி 6:

சியோமி ரெட்மி 6:

3ஜிபி ரேம் கொண்ட சியோமி ரெட்மி 6 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.10,499-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.8,499-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 சியோமி ரெட்மி 6ஏ:

சியோமி ரெட்மி 6ஏ:

3ஜிபி ரேம் கொண்ட சியோமி ரெட்மி 6 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.7,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.6,499-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 சியோமி ரெட்மி 6 ப்ரோ விபரக்குறிப்பு:

சியோமி ரெட்மி 6 ப்ரோ விபரக்குறிப்பு:

- 5.84 இன்ச் முழு எச்.டி பிளஸ் 1080x2280 பிக்சல் உடன் கூடிய 9:9 விகித நாட்ச் டிஸ்பிளே
- 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட்
- 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட்
- 12 மெகா பிக்சல் மற்றும் 5 மெகா பிக்சல் கொண்ட ரியர் டூயல் கேமரா
- 5 மெகா பிக்சல் பிரென்ட் செல்பி கேமரா
- ஆண்ட்ராய்டு ஓரியோ உடன் இணங்கும் MIUI 9
- டூயல் சிம்
- 4ஜி வோல்ட்இ
- ப்ளூடூத்
- ஜிபிஎஸ்
- 4000 எம்.ஏ.எச் பேட்டரி
- 3.5 ஆடியோ ஜாக்

Best Mobiles in India

English summary
Xiaomi Redmi 6, Redmi 6 Pro, Redmi 6A price slashed for a limited period: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X