Just In
- 21 hrs ago
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் சாதனங்களுக்கு புதிய அப்டேட்.!
- 22 hrs ago
ஓபன் சேல் விற்பனைக்கு வந்தது அசத்தலான ரியல்மி 5எஸ்.!
- 23 hrs ago
விஞ்ஞானிகள் வடிவமைத்த ஃபிராக்ஃபோன்: இதில் இப்படி ஒரு அம்சம் இருக்கா?
- 23 hrs ago
பார்வையற்றோருக்கான ஸ்மார்ட் ஸ்டிக்! 8 வயது சிறுமியின் அசத்தல் கண்டுபிடிப்பு..
Don't Miss
- News
அந்த நாள் வரும்.. ஒவ்வொரு சொட்டு ரத்தத்திற்கும் பதில் சொல்வீர்கள்.. கோபத்தில் பொங்கிய ஸ்டாலின்
- Movies
டைட்டிலை மாத்துங்க... உதயநிதி படத்துக்கு இப்படியொரு சிக்கலா?
- Lifestyle
இன்னைக்கு இந்த ராசிக்காரங்களோட காதல் வாழ்க்கை சூப்பரா இருக்கப்போகுதாம் என்ஜாய் பண்ணுங்க...!
- Sports
என்ன திட்டு திட்டுனீங்க? இப்ப பேசுங்க பார்ப்போம்.. செம பதிலடி கொடுத்த இளம் வீரர்!
- Automobiles
திருமணம் முடிந்த கையோடு புதுமண தம்பதி செய்த நல்ல காரியம்... ஊர் முழுக்க இதுதான் பேச்சா இருக்கு...
- Finance
50% விலையேறிய காய்கறிகளின் விலை.. அதிகளவு மழையும் ஒரு காரணமே..!
- Education
DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்! ஊதியம் ரூ.56 ஆயிரம்!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இன்று: சியோமி ரெட்மி 6 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.!
நேற்று சியோமி ரெட்மி 6 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இன்று சியோமி ரெட்மி 6 ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, பின்பு இதே போல் சியோமி மி ஏ2,
ரெட்மி நோட் 5 ப்ரோ, ரெட்மி வ்யை2 ஸ்மார்ட்போன்களுக்கு ஏற்கனவே விலை குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
32ஜிபி மெமரி கொன்ட சியோமி ரெட்மி 6 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை 8,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ 7,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
64ஜிபி மெமரி கொன்ட சியோமி ரெட்மி 6 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை 10,499-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.8,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

சியோமி ரெட்மி 6:
சியோமி ரெட்மி 6 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.45-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 720x1440 பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக சிறந்த பாதுகாப்பு அம்சத்தைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

மீடியாடெக்:
சியோமி ரெட்மி 6 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிக அருமையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

சேமிப்பு:
இந்த ஸ்மார்ட்போனில் 3ஜிபி ரேம் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு கருப்பு, தங்கம், ரோஸ் கோல்டு, நீலம் போன்ற நிறங்களில் ரெட்மி 6 ஸ்மார்ட்போன் கிடைக்கும்.

கேமரா:
ரெட்மி 6 ஸ்மார்ட்போனில் 12எம்பி + 5எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்பு இடம்பெற்றுள்ளது, குறிப்பாக 5எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் வீடியோ கேம் போன்ற அம்சங்களுக்கு மிக அருமையாக இருக்கும் ரெட்மி 6 ஸ்மார்ட்போன்.

பேட்டரி:
சியோமி ரெட்மி 6 ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது.
-
22,990
-
29,999
-
14,999
-
28,999
-
34,999
-
1,09,894
-
15,999
-
36,591
-
79,999
-
71,990
-
14,999
-
9,999
-
64,900
-
34,999
-
15,999
-
25,999
-
46,669
-
19,999
-
17,999
-
9,999
-
22,160
-
18,200
-
18,270
-
22,300
-
32,990
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790