Home
Mobile

விரைவில் : மியூஐ 9 அப்டேட் உடன் சியோமி ரெட்மி 5 & ரெட்மி 5 பிளஸ் அறிமுகம்.!

ரெட்மி 5 பிளஸ ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.9-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ளது, மேலும் 1080பிக்சல் தீர்மானம் கொண்டுள்ளது.

By Prakash

சியோமி ரெட்மி 5 மற்றும் ரெட்மி 5 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் வரும் டிசம்பர் 7 அன்று வெளியிடப்படும் என்று அறிவிப்புகள் வெளவந்துள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

விரைவில் வெளிவரும் சியோமி ரெட்மி 5 மற்றும் ரெட்மி 5 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் "மின்னல் வேக" மியூஐ 9 மென்பொருள் அப்டேட் உடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த புதிய அப்டேட் பொறுத்தவரை பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 7.1.2 என்ற இயங்குதளத்தை கொண்டு இந்த இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்கள் வெளிவரும் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெட்மி 5:

ரெட்மி 5:

ரெட்மி 5 ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை 5.7-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 18:9 என்ற திரை விகிதம் இவற்றில் இடம்பெற்றுள்ளது, மேலும் கைரேகை சென்சார் இவற்றில் இடம்பெற்றுள்ளது எனத் தகவல்கள் வெளிவந்துள்ளது.

ரெட்மி 5 கேமரா:

ரெட்மி 5 கேமரா:

இந்த ரெட்மி 5 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 625செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, மேலும் இதனுடைய ரியர் கேமரா 12 மெகாபிக்சல் மற்றும் செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் இவற்றில் 3300எம்ஏஎச் பேட்டரி அடக்கம்.

ரெட்மி 5 பிளஸ்:

ரெட்மி 5 பிளஸ்:

ரெட்மி 5 பிளஸ் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.9-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ளது, மேலும் 1080பிக்சல் தீர்மானம் கொண்டுள்ளது.

ரெட்மி 5 பிளஸ் பேட்டரி:

ரெட்மி 5 பிளஸ் பேட்டரி:

ரெட்மி 5 பிளஸ் ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 625செயலி இடம்பெற்றுள்ளது. அதன்பின்பு 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, மேலும் இவற்றில் 4000எம்ஏஎச் பேட்டரி அடக்கம்.

ரெட்மி 5 பிளஸ் கேமரா:

ரெட்மி 5 பிளஸ் கேமரா:

ரெட்மி 5 பிளஸ் ரியர் கேமரா 12 மெகாபிக்சல் மற்றும் செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் எல்இடி பிளாஷ்
ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

 அனிமேஷன்கள் :

அனிமேஷன்கள் :

மியூஐ9 (MIUI 9) அப்டேட் ஆனது நோட்டிபிகேஷன் ஷேட்களில் மாற்றங்களைச் செய்கிறது. இதன் மூலம் பயனர்கள் பல பாணிகளில் அறிவிப்புகளை
பெறலாம். அதாவது குறிப்பிட்ட பயன்பாடுடன் இணங்கி தொகுக்கப்படும். உடன் ஸ்பிலிட் ஸ்க்ரீன், ஐகான் அனிமேஷன்கள் ஆகியவைகளும்
புதிய மியூஐ9 உடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

Best Mobiles in India

English summary
Xiaomi Redmi 5 and Redmi 5 Plus to run MIUI 9 specs leaked by manual ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X