புதிய மாறுபாடுகளுடன் சியோமி ரெட்மீ 5 அறிமுகம்.!

சியோமி ரெட்மீ 5 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.1.2 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

By Prakash
|

சியோமி ரெட்மீ 5 ஸ்மார்ட்போன் மாடல் தற்சமயம் 4ஜிபி ரேம் வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டது, இதற்கு முன்பு 2ஜிபி/3ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி/32ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சியோமி ரெட்மீ 5 ஸ்மார்ட்போன் மாடல் பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளது.

புதிய மாறுபாடுகளுடன் வரும் சியோமி ரெட்மீ 5 ஸ்மார்ட்போன் மாடல் கருப்பு, தங்கம் மற்றும் லைட் ப்ளூ நிறங்களில் கிடைக்கிறது. மேலும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

சியோமி ரெட்மீ 5  :

சியோமி ரெட்மீ 5 :

சியோமி ரெட்மீ 5 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.7-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 720×1440 பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 திரைவிகிதம் கொண்டு வெளிவந்துள்ளது.

ஆண்ட்ராய்டு:

ஆண்ட்ராய்டு:

சியோமி ரெட்மீ 5 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.1.2 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

நினைவகம்:

நினைவகம்:

இந்த ஸ்மார்ட்போன் 2ஜிபி/3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி/32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

12எம்பி ரியர் கேமரா:

12எம்பி ரியர் கேமரா:

இந்த சியோமி ரெட்மீ 5 ஸ்மார்ட்போனில் 12எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம், போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

3300எம்ஏஎச்:

3300எம்ஏஎச்:

சியோமி ரெட்மீ 5 ஸ்மார்ட்போனில் 3300எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

 விலை:

விலை:

சியோமி ரெட்மீ 5 (4ஜிபி ரேம்) ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு ரூ.11,099-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல தகவல்கள் மற்றும் புகைபடங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.

Best Mobiles in India

English summary
Xiaomi Redmi 5 new variant launched with 4GB of RAM ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X