Home
Mobile

ரூ.5,999/-க்கு இதைவிட வேறென்ன அம்சங்கள் வேண்டும்.?!

சியோமி ரெட்மீ 4ஏ பற்றிய ஒரு முழுமையான விமர்சனம்.!

By Muthuraj

ரெட்மீ 4ஏ - சியோமி இந்தியா நிறுவனத்தின் சமீபத்திய சூப்பர் பட்ஜெட் ஸ்மார்ட்போனாகும். சுமார் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ரெட்மீ நோட் 4 கருவிகளும் இந்தியாவில் விற்றபிறகு தற்போது அதன் ரெட்மீ 4ஏ கருவியை அறிமுகம் செய்துள்ளது.

ரூ.5,999/-க்கு இதைவிட வேறென்ன அம்சங்கள் வேண்டும்.?!

ரூ.5,999/ என்றவொரு அற்புதமான விலை நிர்ணயம் கொண்டுள்ள இக்கருவி 2ஜிபி ரேம் + 16ஜிபி சேமிப்புத்திறன் கொண்டுள்ளது மற்றும் தங்கம், ரோஸ் தங்கம் (ரோஸ் கோல்ட் வண்ணம் மட்டும் ஏப்ரல் 3-ஆம் தேதி வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது) மற்றும் டார்க் க்ரே ஆகிய வண்ணம் வகைகளில் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

5 அங்குல டிஸ்ப்ளேவில் ஒரு அங்குலத்திற்கு 296 பிக்சல்கள் என் 720x1280 பிக்சல்கள் அடர்த்தி கொண்ட தொடுதிரை டிஸ்ப்ளே கொண்டுள்ளது.

சேமிப்பு

சேமிப்பு

1.4ஜிகாஹெர்ட்ஸ் க்வாட் கோர் க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 425 செயலி மூலம் இயக்கப்படும் இந்த ஸ்மார்ட்போனை ஆனது 2ஜிபி அளவிலான ரேம் மற்றும் ஒரு மைக்ரோ எஸ்டிஅட்டை வழியாக நீட்டிக்கக்கூடிய (128ஜிபி வரை) ஆதரவுடன் 16ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு கொண்டுள்ளது.

மெகாபிக்சல்

மெகாபிக்சல்

கேமராக்களை பொறுத்தவரை, சியோமி ரெட்மீ 4ஏ கருவியானது 13 மெகாபிக்சல் முதன்மை கேமராவும் மற்றும் செல்பீகளுக்கான ஒரு 5 மெகாபிக்சல் முன்பக்க கேமராவும் கொண்டுள்ளது

பேட்டரி

பேட்டரி

ஆண்ட்ராய்டு 6.0 கொண்டு இயங்கும் இக்கருவி ஒரு 3120எம்ஏஎச் நீக்கமுடியாத பேட்டரி கொண்டுள்ளது மற்றும் அளவீட்டில் 139.50x 70.40 x 8.50 (உயரம் x அகலம் x தடிமன்) மற்றும் 131.50 கிராம் எடையும் கொண்டுள்ளது.

இணைப்பு விருப்பங்கள்

இணைப்பு விருப்பங்கள்

ஒரு இரட்டை சிம் (ஜிஎஸ்எம் மற்றும் ஜிஎஸ்எம்) மைக்ரோ சிம் மற்றும் நானோ சிம் ஆதரவு கொண்ட இக்கருவியின் இணைப்பு விருப்பங்களை பொறுத்தமட்டில் வைஃபை, ஜிபிஎஸ், ப்ளூடூத், எஃப்எம், 3ஜி மற்றும் 4ஜி உடன் தொலைபேசியில் ப்ராக்ஸிமிட்டி, ஆக்சலேரோமீட்டர், ஆம்பியண்ட் லைட் மற்றும் கைரோஸ்கோப் ஆகிய சென்சார்களும் அடக்கம்.

அம்சங்கள் ஒரு பார்வை :

அம்சங்கள் ஒரு பார்வை :

5 இன்ச் எச்டி எல்சிடி ஐபிஎஸ் டிஸ்ப்ளே (720 தீர்மானம் | 1.4ஜிகாஹெர்ட்ஸ் கொண்ட க்வால்காம் ஸ்னாப்டிராகன் 425 க்வாட்-கோர் செயலி, அட்ரெனோ 308 ஜிபியூ | 2ஜிபி ரேம் + 16 ஜிபி சேமிப்பு (128GB வரை நீட்டிப்பு ஆதரவு ) | 13எம்பி பின்புற கேமரா + 5எம்பி முன்பக்க கேமரா | 3120எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி | மியூஐ 8 ஆண்ட்ராய்டு 6.0 |

மேலும் படிக்க

மேலும் படிக்க

சியோமி ஆதிக்கம் : ரெட்மி 4, ரெட்மி 4ஏ, ரெட்மி 4 ப்ரைம் மற்றும் ரெட்மி 4 எக்ஸ்.!

Best Mobiles in India

English summary
Xiaomi Redmi 4A : Solid budget option for Rs 5,999. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X