Home
Mobile

சியோமி ஆதிக்கம் : ரெட்மி 4, ரெட்மி 4ஏ, ரெட்மி 4 ப்ரைம் மற்றும் ரெட்மி 4 எக்ஸ்.!

வெளியிடும் கருவிகள் என்னென்ன.? அக்கருவிகளின் அம்சங்கள் மற்றும் விலை நிர்ணயம் என்ன.?

By Muthuraj

சியோமி நிறுவனம், வரும் திங்களன்று நிகழ்த்தும் ஒரு வெளியீட்டு நிகழ்விற்கான அழைப்பிதழ்களை அனுப்பிய வண்ணம் உள்ளது மற்றும் சியோமி நிறுவனம் சமூக ஊடகம் வழியாக சூசகமாக அதன் வெளியீட்டை அறிவித்த வண்ணம் உள்ளது. சீன பிராண்ட் நிறுவனமான சியோமி வரும் நிகழ்வில் அதன் ரெட்மி வரிசை கருவிகளை தொடங்கும் என்படகு உறுதி மற்றும் அக்கருவிகள் அமேசான் வலைத்தளத்தில் பிரத்தியேக விற்பனை செய்யப்படும் என்பதிலும் சந்தேகமில்லை.

அப்படியாக சியோமி மற்றும் அமேசான் ஆகிய இரண்டும் இணைந்து வெளியிடும் கருவிகள் என்னென்ன.? அக்கருவிகளின் அம்சங்கள் மற்றும் விலை நிர்ணயம் என்ன.?

ரெட்மி 4, ரெட்மி 4ஏ

ரெட்மி 4, ரெட்மி 4ஏ

சியோமி நிறுவனம் 4 மற்றும் 'ஏ' என்ற வார்த்தையை அதிகம் வெளிப்படுத்துவதில் இருந்து இந்தியாவில் ரெட்மி 4ஏ கருவி தான் தொடங்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறாக மார்ச் 20 அன்று வெளியாகும் ரெட்மி 4 கருவியின் விலை சுமார் ரூ.6,900/- என்றும், மறுபக்கம் ரெட்மி 4ஏ கருவியின் விலை சுமார் ரூ.5,900/- இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ரெட்மி 4 அம்சங்கள்

ரெட்மி 4 அம்சங்கள்

- 5 இன்ச் எச்டி (720x1280 பிக்சல்கள்) டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 430 எஸ்ஓசி
- 2ஜிபி ரேம்
- 13 மெகாபிக்சல் பின்புற கேமரா
- 5 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- உள்ளடங்கிய சேமிப்பு 16ஜிபி
- 4100எம்ஏஎச் பேட்டரி.

ரெட்மி 4ஏ அம்சங்கள்

ரெட்மி 4ஏ அம்சங்கள்

- 5 இன்ச் எச்டி (720x1280 பிக்சல்கள்) டிஸ்ப்ளே
- 1.4ஜிகாஹெர்ட்ஸ் க்வாட்-கோர் ஸ்னாப்டிராகன் 425 எஸ்ஓசி
- 2ஜிபி ரேம்
- 13 மெகாபிக்சல் பின்புற கேமரா
- 5 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- உள்ளடங்கிய சேமிப்பு 16ஜிபி
- 3120எம்ஏஎச் பேட்டரி.

ரெட்மீ 4 ப்ரைம் மற்றும் ரெட்மி 4 எக்ஸ்

ரெட்மீ 4 ப்ரைம் மற்றும் ரெட்மி 4 எக்ஸ்

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுடன் இணைந்து, சியோமி நிறுவனம் சீனாவில் அதன் சியோமி ரெட்மீ 4 ப்ரைம் மற்றும் ரெட்மி 4 எக்ஸ் ஆகிய கருவிகளையும் வெளியிடுகிறது. ரெட்மீ 4 ப்ரைம் சுமார் ரூ.8,900/- மற்றும் ரெட்மி 4 எக்ஸ், இரு வகைகளில் கிடைக்கும். 6 ஜிபி சேமிப்பு + 2ஜிபி ரேம் சுமார் ரூ.7,000/- என்றும் 32 ஜிபி சேமிப்பு + 3ஜிபி ரேம் கருவியானது சுமார் ரூ.8,500/- என்ற விலை நிர்ணயம் பெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ரெட்மி 4 ப்ரைம் அம்சங்கள்

ரெட்மி 4 ப்ரைம் அம்சங்கள்

- 5 அங்குல முழு எச்டி (1080x1920 பிக்சல்கள்) டிஸ்ப்ளே
- 2ஜிகாஹெர்ட்ஸ் அக்டா கோர் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 625 எஸ்ஓசி
- 3ஜிபி ரேம்
- உள்ளடங்கிய சேமிப்பு 32 ஜிபி
- ப்ளூடூத் வி4.2 இணைப்பு
- ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ அடிப்படை மியூஐ 8

ரெட்மி 4 எக்ஸ்அம்சங்கள்

ரெட்மி 4 எக்ஸ்அம்சங்கள்

- 5 இன்ச் எச்டி (720x1280 பிக்சல்கள்) டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 435 செயலி
- 13 மெகாபிக்சல் பின்புற கேமரா
- 5 மெகாபிக்சல் முன்பக்க கேமரா
- 4ஜி வோல்ட் ஆதரவு
- 4100எம்ஏஎச் பேட்டரி

மேலும் படிக்க

மேலும் படிக்க

இந்தியாவில் மிக விரைவில் வெளியாகவுள்ள புதிய ஸ்மார்ட்போன்கள்.!

Best Mobiles in India

English summary
Xiaomi Redmi 4A India Launch Likely on Monday. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X