சியோமி ரெட்மி 4ஏ இன்று அதிரடியாக களம் இறங்குகிறது.!
சியோமி ரெட்மி 4ஏ : 5 அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளே.!
சியோமி ரெட்மி 4ஏமொபைல்போன் இன்று விற்ப்பனைக்கு வருகிறது. மேலும் இன்று மதியம் 12மணி அளவில் அறிமுகப்படுத்தப்படுகிறது மேலும் இவை கருப்பு மற்றும் தங்க நிற வகைகளில் கிடைக்கும். இவை மொபைல் சந்தையில் பல்வேறு எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
சியோமி ரெட்மி 4ஏ போன் பொருத்தவரை பல சிறப்புகள் உள்ளது, மேலும் சியோமி ரெட்மி 4 விற்ப்பனையில் அதிகலாபாம் கண்டிப்பாக கிடைக்கும் என அந்நிறுவனம் எதிர்பார்க்கிறது.

விற்ப்பனை:
சியோமி ரெட்மி 4ஏ இன்று மதியம் 12மணிக்கு விற்ப்பனைக்கு வருகிறது, மேலும் அமேசான் மற்றும் எம்ஐ வலைதளம் மூலம் இந்த மொபைல்போன்களை பெறமுடியும்.

டிஸ்பிளே:
ரெட்மி 4ஏ பொருத்தவரை 5 அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளே என தெரிவிக்கப்பட்டுள்ளது. (720-1280) வீடியோ பிக்சல் கொண்டவையாக உள்ளது.

கேமரா:
ரெட்மி 4ஏ பொருத்தவரை பின்புற ரியர் கேமரா 13மெகா பிக்சல் கொண்டவை. மேலும் முன்புற கேமரா 5மெகா பிக்சல் கொண்டுள்ளது. இவை இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் தன்மை கொண்டவை.

சாப்ட்வேர்:
சியோமி ரெட்மி 4ஏ பொருத்தமாட்டில் ஒரு தனிக்குழுமம் அமைத்து சாப்ட்வேர் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்னாப்ராகன் 425 எஸ்ஒசிஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ மூலம் இவை இயக்கப்படுகிறது.

இணைப்பு ஆதரவுகள்:
மற்ற மொபைல் மாடல்களில் இடம்பெற்றுள்ள இணைப்பு ஆதரவுகள் இதிலும் இடம்பெற்றுள்ளன. அவை வைஃபை802.11, ப்ளுடூத் வி4.1, ஜிபிஎஸ்இயுஎஸ்பி-2.0, ஆடியோஜேக் 3.5எம்எம் போன்றவை இந்த இரண்டு போன்களிலும் இடம்பெற்றுள்ளன.

பேட்டரி :
ரெட்மி 4ஏ 3120எம்ஏஎச் பேட்டரி பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட போன் ஆக உள்ளது. இன்டர்நெட்பயன்பாட்டிற்க்கு மிக அருமையாக இருக்கும் தன்மை கொண்டவை.

சேமிப்பு மற்றும் விலை:
இக்கருவி 2ஜிபி ரேம் கொண்டுள்ளது, மேலும 6ஜிபி வரை மெமரி, 128ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு. ரெட்மி 4ஏ விலைப்பொருத்தமாட்டில் ரூபாய்.5,999ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications