ரெட்மீ 4 ஸ்மார்ட்போனுக்கு சிறந்த மாற்று கருவிகளின் பட்டியல்.!

By Prakash
|

ரெட்மீ 4 பொருத்தமாட்டில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளது, மேலும் ரெட்மீ 4 மார்ச் 23 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது, சியோமி ரெட்மீ 4 அதிகமான விலைப் பொருத்தவரை ரூபாய்.10,999 ஆக உள்ளது.

ரெட்மீ 4 ஸ்மார்ட்போனுக்கு சிறந்த மாற்று கருவிகள் தற்போது அதிகமாக உள்ளது, மேலும் இவை பலதிறன்கள் கொண்டுள்ளன. மொபைல் சந்தையில் ரெட்மீ 4 அதிக லாபாங்களை பெற்றுவருகிறது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

சியோமி ரெட்மீ 4 :

சியோமி ரெட்மீ 4 :

சியோமி ரெட்மீ 4 இப்போது ஆன்லைன் மூலம் மிக எளிமையாக வாங்க முடியும். மேலும் இவற்றில் பல்வேறு மென்பொருள் தொழில்நுட்பங்கள் இடம்பெற்றுள்ளது. இதன் வடிவமைப்பு மிகவும் அழகாக இருக்கும் தன்மை கொண்டவை.

சியோமி ரெட்மீ 4 டிஸ்பிளே:

சியோமி ரெட்மீ 4 டிஸ்பிளே:

இக்கருவி டிஸ்பிளே பொருத்தமாட்டில் 5 அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளே. (720-1280) வீடியோ பிக்சல் கொண்டவையாக உள்ளது.

சியோமி ரெட்மீ 4  சேமிப்பு மற்றும் விலை:

சியோமி ரெட்மீ 4 சேமிப்பு மற்றும் விலை:

சியோமி ரெட்மி4 விலைப் பொருத்தவரை சில மாறுபாடுகள் உள்ளன. 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி மெமரி கொண்ட ரெட்மி4-ன் விலை ரூபாய்.6,999 ஆக உள்ளது. 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட ரெட்மி4-ன் விலை ரூபாய்.8,999 ஆக உள்ளது. 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி4-ன் விலை ரூபாய்.10,999 ஆக உள்ளது.

சியோமி ரெட்மீ 4 கேமரா:

சியோமி ரெட்மீ 4 கேமரா:

சியோமி ரெட்மி 4 பொருத்தவரை பின்புற ரியர் கேமரா 13மெகா பிக்சல் கொண்டவை. மேலும் முன்புற கேமரா 5மெகா பிக்சல் கொண்டுள்ளது. போட்டோ மற்றும் வீடியோ மிகத் துள்ளியமாக எடுக்கும் திறன் கொண்டவை.

சாப்ட்வேர்:

சாப்ட்வேர்:

சியோமி ரெட்மி 4 பொருத்தமாட்டில் ஒரு தனிக்குழுமம் அமைத்து சாப்ட்வேர் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்னாப்ராகன் 435 எஸ்ஒசி, ஆண்ட்ராய்டு 6.0, மார்ஷ்மெல்லோ மூலம் இவை இயக்கப்படுகிறது.

பேட்டரி :

பேட்டரி :

இதன் பேட்டரி பொருத்தவரை 4100எம்ஏஎச் பேட்டரி பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட போன். இன்டர்நெட் பயன்பாட்டிற்க்கு மிக அருமையாக இருக்கும் தன்மை கொண்டவை. மேலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு சிறந்த மாற்று கருவிகள் உள்ளன.

லெனோவா வைப் கே 5:

லெனோவா வைப் கே 5:

இக்கருவி டிஸ்பிளே பொருத்தமாட்டில் 5 அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளே. மேலும் 2ஜிபி ரேம் கொண்டுள்ளது. ரியர் கேமரா 13மெகா பிக்சல் கொண்டவை. மேலும் முன்புற கேமரா 5மெகா பிக்சல் கொண்டுள்ளது. ஸ்னாப்ராகன் 415 ஆண்ட்ராய்டு 5.0 மூலம் இவை இயக்கப்படுகிறது.

லெனோவா வைப் கே 5 பேட்டரி மற்றும் விலை:

லெனோவா வைப் கே 5 பேட்டரி மற்றும் விலை:

இதன் பேட்டரி பொருத்தவரை 2750எம்ஏஎச் பேட்டரி பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட போன். இதன் விலைப் பொருத்தமாட்டில் ரூபாய்.7,499 ஆக உள்ளது.

 லெனோவா கே6 பவர்:

லெனோவா கே6 பவர்:

இக்கருவி 3ஜிபி ரேம் கொண்டுள்ளது, 32ஜிபி விரை மெமரி அமைக்கப்பட்டுள்ளது, மேலும் 1.3ஜிஎச்இசெட் ஆக்டோகோர், குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 செயலி கொண்டுள்ளது. இந்த மொபைல் 5 அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளே கொண்டுள்ளது.

 லெனோவா கே6 பவர் பேட்டரி மற்றும் விலை:

லெனோவா கே6 பவர் பேட்டரி மற்றும் விலை:

இதன் பேட்டரி பொருத்தவரை 4000எம்ஏஎச் பேட்டரி பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட போன். இதன் விலைப் பொருத்தமாட்டில் ரூபாய்.9,999 ஆக உள்ளது.

கூல்பாட் நோட் 5:

கூல்பாட் நோட் 5:

இக்கருவி டிஸ்பிளே பொருத்தமாட்டில் 5.5 அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளே. (1920-1080) வீடியோ பிக்சல் கொண்டுள்ளது, மேலும் 4ஜிபி மற்றும் 32ஜிபி மெமரி கொண்டுள்ளது. இவற்றின் ரியர் கேமரா 13மெகா பிக்சல் கொண்டவை. மேலும் முன்புற கேமரா 5மெகா பிக்சல் கொண்டுள்ளது.

கூல்பாட் நோட் 5 பேட்டரி மற்றும் விலை:

கூல்பாட் நோட் 5 பேட்டரி மற்றும் விலை:

இதன் பேட்டரி பொருத்தவரை 4010எம்ஏஎச் பேட்டரி பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட போன். இதன் விலைப் பொருத்தமாட்டில் ரூபாய்.10,999 ஆக உள்ளது.

 தீர்ப்பு:

தீர்ப்பு:

சியோமி ரெட்மீ 4 ஒரு சிறந்த பட்ஜெட் போன் மேலும் இவற்றில் இருக்கும் டிஸ்ப்ளே மற்றும் டால்பி அட்மோஸ் ஸ்பீக்கர்கர்கள் போன்றவை மற்ற மொபைல் போன்களிலும் இடம்பெற்றுள்ளது. லெனோவா கே6, கூல்பாட் நோட் 5, லெனோவா வைப் கே 5 போன்றவை சிறந்த மாற்று கருவிகளாக உள்ளன.

Best Mobiles in India

Read more about:
English summary
Xiaomi Redmi 4 sale today: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X