Home
Mobile

சியோமி ரெட்மி4 இன்று களம் இறங்குகிறது: என்ன விலையில் எதிர்பார்க்கலாம்?

புத்தம் புதிய சியோமி ரெட்மி4 டெல்லியில் அறிமுகப்படுத்தப்படுகிறது.!

By Prakash

சியோமி மொபைல் பொருத்தமாட்டில் பல மென்பொருள் தொழில்நுட்பங்கள் அடங்கியுள்ளது, மேலும் சியோமி ரெட்மி 3எஸ் மற்றும் சியோமி4ஏ-க்கு அடுத்தப்படியாக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் மாடல் சியோமி ரெட்மி4.

இந்த ஆண்டு இந்தியாவில் உள்ள மொபைல் சந்தையில் சியோமி ரெட்மி4 பல எதிர்பார்ப்புகளைப் பெற்றுள்ளது, மேலும் பல்வேறு மென்பொருள் திறமைக் கொண்ட சியோமி மொபைல் போன் இன்று அறிமுகப்படுத்தப்படுகிறது.

சியோமி ரெட்மி4 அறிமுகம்:

சியோமி ரெட்மி4 அறிமுகம்:

சியோமி ரெட்மி4 பொருத்தமாட்டில் இன்று இந்தியாவில் டெல்லியில் அறிமுகப்படுத்தப்படுகிறது, மேலும் இதன் அறிமுக விழாவை ஆன்லைன் மூலம் பார்க்க முடியும்.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

இக்கருவி டிஸ்பிளே பொருத்தமாட்டில் 5அங்குள முழு எச்டி அளவு டிஸ்பிளே. (1080-1920) வீடியோ பிக்சல் கொண்டவை. இதன் திரைபொருத்தமாட்டில் மிக அழகாக இருக்கும் தன்மை கொண்டவை. மேலும் இதனுடன் 2.5டி கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது.

கேமரா:

கேமரா:

சியோமி ரெட்மி4 பொருத்தவரை பின்புற கேமரா 13 மெகா பிக்சல் கொண்டவை. மற்றும் முன்புற கேமரா 5 மெகா பிக்சல் கொண்டவையாக இருக்கிறது. போட்டோ மற்றும் வீடியோ மிகத் துள்ளியமாக எடுக்கும் திறன் கொண்டவை.

சேமிப்பு திறன்:

சேமிப்பு திறன்:

இந்தக்கருவி 2 ஜிபி ரேம் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றும் 16ஜிபி வரை மெமரி கொடுக்கப்பட்டுள்ளது, 32 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டவையாக இருக்கிறது. இதன் இயக்கம் மிக வேகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

சியோமி ரெட்மி4 பிளஸ்   சாப்ட்வேர்:

சியோமி ரெட்மி4 பிளஸ் சாப்ட்வேர்:

சியோமி ரெட்மி4 பிளஸ் பொருத்தமாட்டில் ஒரு தனிக்குழுமம் அமைத்து சாப்ட்வேர் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றின் பின்னால் ஒரு கைரேகை சென்சார் பொருத்தப்பட்டுள்ளது, ஸ்னாப்ட்ராகன் 430 ஆக்டோகோர் மூலம் இவை இயக்கப்படுகிறது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

மற்ற மொபைல் மாடல்களில் இடம்பெற்றுள்ள இணைப்பு ஆதரவுகள் இதிலும் இடம்பெற்றுள்ளன. அவை வைஃபை, ப்ளுடூத் 4.0 , ஜிபிஎஸ்,யுஎஸ்பி 2.0 போன்றவை இதில் இடம்பெற்றுள்ளன.

பேட்டரி :

பேட்டரி :

இதன் பேட்டரி பொருத்தவரை 4100எம்ஏஎச் பேட்டரி பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட போன், இன்டர்நெட் பயன்பாட்டிற்க்கு மிக அருமையாக இருக்கும் தன்மை கொண்டவை சியோமி ரெட்மி4.

விலை:

விலை:

சியோமி ரெட்மி 3எஸ் பொருத்தமாட்டில் ரூபாய் 8,990 ஆக இருந்தது, தற்போது அறிமுகப்படுத்தப்படும் சியோமி ரெட்மி4 விலை பொருத்தவரை ரூபாய் 10,000க்கு விற்ப்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Xiaomi Redmi 4 to launch in India today: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X