சியோமி ரெட்மி 4 இன்று அதிரடியாக களம் இறங்குகிறது.!

சியோமி ரெட்மி 4 : 5 அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளே.!

By Prakash
|

சியோமி ரெட்மி 4 மொபைல்போன் இன்று விற்ப்பனைக்கு வருகிறது. மேலும் அமேசான் மற்றும் எம்ஐ வலைதளம் மூலம் இன்று சியோமி ரெட்மி 4 போன்களை வாங்கமுடியும். மேலும் இவை கருப்பு மற்றும் தங்க நிற வகைகளில் கிடைக்கும்.

சியோமி ரெட்மி 4 போன் பொருத்தவரை பல சிறப்புகள் உள்ளது, மேலும் சியோமி ரெட்மி 4 விற்ப்பனையில் அதிகலாபாம் கண்டிப்பாக கிடைக்கும் என அந்நிறுவனம் எதிர்பார்க்கிறது.

 விற்ப்பனை:

விற்ப்பனை:

சியோமி ரெட்மி 4 இன்று மதியம் 12மணிக்கு விற்ப்பனைக்கு வருகிறது, மேலும் அமேசான் மற்றும் எம்ஐ வலைதளம் மூலம் இந்த மொபைல்போன்களை பெறமுடியும்.

அமேசான் ஆபர்:

அமேசான் ஆபர்:

சியோமி ரெட்மி 4 மொபைல்போன் அமேசான் வலைதளம் மூலம் வாங்கினால் (ரூ .499 முதல் ரூ .499 வரை) விலைக்குறைப்பு பெறமுடியும். மேலும் பல்வேறு கேஷ்பேக் ஆபர்களை அறிவித்துள்ளது. சியோமி ஹெட்ஃபோன்கள் தற்போது குறைந்தவிலையில் கிடைக்கும்.

வோடபோன் ஆபர்:

வோடபோன் ஆபர்:

சியோமி ரெட்மி 4 மொபைல்போன் வாங்கினால் 45ஜிபி இலவச டேட்டாவை பெறமுடியும் என வோடபோன் நிறுவனம் கூறியுள்ளது.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

இக்கருவி டிஸ்பிளே பொருத்தமாட்டில் 5 அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளே. (720-1280) வீடியோ பிக்சல் கொண்டவையாக உள்ளது.

கேமரா:

கேமரா:

சியோமி ரெட்மி 4 பொருத்தவரை பின்புற ரியர் கேமரா 13மெகா பிக்சல் கொண்டவை. மேலும் முன்புற கேமரா 5மெகா பிக்சல் கொண்டுள்ளது. போட்டோ மற்றும் வீடியோ மிகத் துள்ளியமாக எடுக்கும் திறன் கொண்டவை.

சாப்ட்வேர்:

சாப்ட்வேர்:

சியோமி ரெட்மி 4 பொருத்தமாட்டில் ஒரு தனிக்குழுமம் அமைத்து சாப்ட்வேர் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்னாப்ராகன் 435 எஸ்ஒசி,ஆண்ட்ராய்டு 6.0, மார்ஷ்மெல்லோ மூலம் இவை இயக்கப்படுகிறது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

மற்ற மொபைல் மாடல்களில் இடம்பெற்றுள்ள இணைப்பு ஆதரவுகள் இதிலும் இடம்பெற்றுள்ளன. அவை வைஃபை802.11, ப்ளுடூத் வி4.1, ஜிபிஎஸ், யுஎஸ்பி-2.0, ஆடியோஜேக் 3.5எம்எம் போன்றவை இதில் இடம்பெற்றுள்ளன.

பேட்டரி :

பேட்டரி :

இதன் பேட்டரி பொருத்தவரை 4100எம்ஏஎச் பேட்டரி பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட போன்.

 சேமிப்பு மற்றும் விலை;

சேமிப்பு மற்றும் விலை;

சியோமி ரெட்மி4 விலைப் பொருத்தவரை சில மாறுபாடுகள் உள்ளன. 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி மெமரி கொண்ட ரெட்மி4-ன் விலை ரூபாய்.6,999 ஆக உள்ளது. 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட ரெட்மி4-ன் விலை ரூபாய்.8,999 ஆக உள்ளது. 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி4-ன் விலை ரூபாய்.10,999 ஆக உள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
Xiaomi Redmi 4 to Go on Sale in India Today: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X