Home
Mobile

Xiaomi Mi A3 ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்-ல் சிக்கல்

சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன் மாடலுக்கு சமீபத்தில் ஆண்ட்ராய்டு 10 அப்டேட் வழங்கப்பட்டது, ஆனால் ஆனால் இப்போது வெளியான உடனேயே, சில பிழைகள் மற்றும் சிக்கல்கள் காரணமாக மி ஏ3 சாதனத்தில் ஆண்ட்ராய்டு 10 அப்டேட் திருத்தம் செய்வதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

சியோமி மி ஏ3

சியோமி மி ஏ3

சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போனுக்கு கிடைத்த அப்டேட்-க்கு பிறகு ஆப் பயன்பாட்டு செயலிழப்புகள், பதிலளிக்காத திரை மற்றும் கைரேகை சென்சாரில் உள்ள சிக்கல்கள் போன்ற விஷயங்களைப் பற்றி புகார் செய்யத் தொடங்கினர். திரை இயங்கும் போது கூட பயனர்கள் கைரேகை ரீடரைப் பயன்படுத்த முடியவில்லை. எனவே இதுபோன்ற சிக்கல்களை விரைவில் நீக்கி மீண்டும் ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்பார்த்த சிப்செட்

எதிர்பார்த்த சிப்செட்

இந்த ஸ்மார்ட்போனில் எதிர்பார்த்த சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, அதன்படி ஸ்னாப்டிராகன் 665 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளதால் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

மிரட்டலான கேமரா

மிரட்டலான கேமரா

சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஷ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சேமிப்பு வசதி

சேமிப்பு வசதி

சியோமி மி ஏ3 சாதனத்தில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்

சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போனில் 4030எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 4ஜி வோல்ட்இ, வைஃபை802.11, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

அருமையான டிஸ்பிளே

அருமையான டிஸ்பிளே

சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போனில் 6.08-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு 720x1560 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக வாட்டர் டிராப் டிராப் ஸ்டைல் டிஸ்பிளே ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

Best Mobiles in India

English summary
Xiaomi pulls back Android 10 update for Mi A3: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X