Home
Mobile

விரைவில்: டூயல் கேமராவுடன் வெளிவரும் அசத்தலான சியோமி போகோபோன் எப்1.!

இந்த ஸ்மார்ட்போன் மாடல் 12எம்பி + 5எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்பை கொண்டுள்ளது, அதன்பின்பு 20எம்பி செல்பீ கேமரா இதில் பொறுத்தப்பட்டுள்ளது

By Prakash S

தொடர்ந்து இந்தியாவில் அதிக ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து விற்பனை செய்து வருகிறது சியோமி நிறுவனம், அன்மையில் சியோமி மி ஏ2 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்தது அந்நிறுவனம், அதை தொடர்ந்து தற்சமயம் புதிய
அறிவிப்பு வெளிவந்துள்ளது.

விரைவில்: டூயல் கேமராவுடன் வெளிவரும் அசத்தலான சியோமி போகோபோன் எப்1.!

விரைவில் போகோபோன் எப்1 என்ற ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது சியோமி நிறுவனம், மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் டூயல் ரியர் கேமரா, ஆண்ட்ராய்டு ஓரியோ போன்ற பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது என்று தான் கூறவேண்டும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

சியோமி போகோபோன் எப்1:

சியோமி போகோபோன் எப்1:

சியோமி போகோபோன் எப்1 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.99-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக 2.5டி வளைந்த கண்ணாடி பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

ஸ்னாப்டிராகன் 845 சிப்செட்:

ஸ்னாப்டிராகன் 845 சிப்செட்:

இக்கருவி ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதி இவற்றுள் இடம்பெற்றுள்ளது,பின்பு ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

சேமிப்பு:

சேமிப்பு:

சியோமி போகோபோன் எப்1 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும், மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

கேமரா:

கேமரா:

இந்த ஸ்மார்ட்போன் மாடல் 12எம்பி + 5எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்பை கொண்டுள்ளது, அதன்பின்பு 20எம்பி செல்பீ கேமரா இதில் பொறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக எல்இடி பிளாஷ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

இணைப்பு ஆதரவுகள் மற்றும் கேமரா

இணைப்பு ஆதரவுகள் மற்றும் கேமரா

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகளை கொண்டு சியோமி போகோபோன் எப்1 சாதனம் வெளிவரும்.

பேட்டரி:

பேட்டரி:

குறிப்பாக 4000எம்ஏஎச் பேட்டரி அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல், மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலைப் பற்றிய தகவல் வெளிவரவில்லை.

Best Mobiles in India

English summary
Xiaomi Pocophone series officially announced to launch in India soon: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X