Just In
- 10 hrs ago சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- 11 hrs ago ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- 12 hrs ago Airtel-னா சும்மாவா.. அம்பானியை ஓவர் டேக் செய்வீங்க போலயே.. ரூ.300 விலை வரம்பில் கிடைக்கும் பெஸ்ட் திட்டங்கள்..
- 12 hrs ago கெத்தா வெளிவரும் Vivo V30e 5G.. வெல்வெட் ரெட் லுக்கில் தருமாறு அம்சங்கள்.. விலை என்ன இருக்கும்?
Don't Miss
- News 2 பூட்டுக்கள்.. அடுத்த 45 நாட்கள்.. வாக்குப்பதிவு எந்திரங்கள் எப்படி பாதுகாக்கப்படும்? இதோ விவரம்
- Automobiles 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- Sports அமுக்கு டுமுக்கு அமால் டுமால்.. தல கொஞ்சம் தள்ளி நில்லுங்க.. சிஎஸ்கேவை வெளுக்கும் தரமான மீம்ஸ்!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வரும் சியோமி போகோபோன்: எப்போது தெரியுமா?
இந்த ஸ்மார்ட்போன் மாடல் 12எம்பி + 5எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்பை கொண்டுள்ளது, அதன்பின்பு 20எம்பி செல்பீ கேமரா இதில் பொறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சியோமி நிறுவனம் வரும் ஆகஸ்ட் 22-ம் தேதி இந்திய சந்தையில் சியோமி போகோபோன் எப்1 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய தயார் நிலையில் உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் செயற்கை நுண்ணறிவு அம்சம் மற்றும் பல்வேறு மென்பொருள் தொழில்நுட்ப வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பிளிப்கார்ட் வழியே தான் இந்த சியோமி போகோபோன் எப்1 விற்பனை செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் விலை தான் சற்று உயர்வாக இருக்கிறது. இப்போது சியோமி போகோபோன் எப்1 ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.
சியோமி போகோ எப்1:
சியோமி போகோ எப்1 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 6.18-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும், அதன்பின்பு 18:7:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்கங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.
ஸ்னாப்டிராகன் 845 சிப்செட்:
இக்கருவி ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதி இவற்றுள் இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.
சேமிப்பு:
சியோமி போகோபோன் எப்1 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும், மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது.
கேமரா:
இந்த ஸ்மார்ட்போன் மாடல் 12எம்பி + 5எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்பை கொண்டுள்ளது, அதன்பின்பு 20எம்பி செல்பீ கேமரா இதில் பொறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக எல்இடி பிளாஷ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.
இணைப்பு ஆதரவுகள் :
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகளை கொண்டு சியோமி போகோபோன் எப்1 சாதனம் வெளிவரும்.
விலை:
குறிப்பாக 4000எம்ஏஎச் பேட்டரி அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல், மேலும் இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலைப் பொறுத்தவரை ரூ.25,000-என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470