Home
Mobile

போகோ எப்1 ஸ்மார்ட்போன் மாடலுக்கு நிரந்தர விலை குறைப்பு: எவ்வளவு தெரியுமா?

போகோ எப்1 256ஜிபி-மெமரியின் முந்தை விலை ரூ.28,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.27,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சியோமி நிறுவனத்தின் அனைத்து ஸ்மார்ட் மாடல்களும் இந்தியாவில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்று தான் கூறவேண்டும்,குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்த போகோ எப்1 ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை இந்தியாவில்
அதிகளவு விற்பனை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

போகோ எப்1 ஸ்மார்ட்போன் மாடலுக்கு  நிரந்தர விலை குறைப்பு.!

போகோ எப்1 ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை குறிப்பிட்ட ஆன்லைன் ஸ்டோர்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, தற்சமயம் இந்த ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ரூ.1000 வரை நிரந்த விலைகுறைப்பு
அறிவிக்கப்பட்டுள்ளது.

விலைகுறைப்பு:

விலைகுறைப்பு:

போகோ எப்1 64ஜிபி-மெமரியின் முந்தை விலை ரூ.20,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.19,999-க்கு
விற்பனை செய்யப்படுகிறது.

போகோ எப்1 128ஜிபி-மெமரியின் முந்தை விலை ரூ.23,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.22,999-க்கு
விற்பனை செய்யப்படுகிறது.

போகோ எப்1 256ஜிபி-மெமரியின் முந்தை விலை ரூ.28,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.27,999-க்கு
விற்பனை செய்யப்படுகிறது.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

இக்கருவி 6.18-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2246x1080 பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதி இவற்றுள் அடக்கம்.

சேமிப்பு:

சேமிப்பு:

போகோ எப்1 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவு கொண்டுள்ளது. பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

கேமரா:

கேமரா:

இந்த ஸ்மார்ட்போன் 12எம்பி+5எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 20எம்பி செல்பீ கேமரா ஆதரவு மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றுள் உள்ளது. குறிப்பாக கைரேகை சென்சார், ஐ.ஆர் பேஸ் அன்லாக் போன்ற அம்சங்களும் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. பின்ப 4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

Best Mobiles in India

English summary
Xiaomi Poco F1 Price in India Cut, Now Starts at Rs. 19,999: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X