Home
Mobile

சியோமி போகோ எப்1 ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு.!

சியோமி நிறுவனத்தின் போகோ எப்1 (6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி)ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.21,999-ஆக இருந்தது. தற்சமயம் பிளிப்கார்ட் தளத்தில் விலைகுறைக்கப்பட்டு ரூ.14,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

சியோமி போகோ எப்1 ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு.!

இக்கருவி 6.18-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2246x1080 பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதி இவற்றுள் அடக்கம்.

போகோ எப்1 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவு கொண்டுள்ளது. பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

சியோமி போகோ எப்1 ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு.!

இந்த ஸ்மார்ட்போன் 12எம்பி+5எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 20எம்பி செல்பீ கேமரா ஆதரவு மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றுள் உள்ளது. குறிப்பாக கைரேகை சென்சார், ஐ.ஆர் பேஸ் அன்லாக் போன்ற அம்சங்களும் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

சியோமி போகோ எப்1 ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு.!

4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகளை கொண்டு சியோமி போகோ எப்1 சாதனம் வெளிவரும்.

Best Mobiles in India

English summary
Xiaomi Poco F1 Available With Massive Discounts On Flipkart : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X