Just In
- 5 hrs ago வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- 6 hrs ago Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- 6 hrs ago சீன வாட்ச்களை சுளுக்கு எடுத்த இந்திய கம்பெனி.. விலை கம்மி ஆனா 8 நாள் பேட்டரி, கொரில்லா கிளாஸ் 3, IP68 இருக்கு!
- 7 hrs ago Paytm-க்கு இனி எல்லாம் புதுசு.. UPI பேமெண்ட் அதுல தான்.. 10 நாட்களுக்கு வருது.. பேடிஎம் சிஇஓ அறிவிப்பு!
Don't Miss
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அசல் வியாபாரி மொத்தம் நான்கு மாறுபாகுகளில் சியோமி நோட் 4எக்ஸ்.!
சியோமி நுகர்வோர் ஒரு உயர் இறுதி பதிப்பை பெறுவர் என்பதில் சந்தேகமில்லை. ரெட்மீ நோட் 4எக்ஸ் சாதனம் 4ஜிபி ரேம் கொண்டுள்ளது, மேலும் இதில் ஸ்னாப்டிராகன் உடன் கூடிய 64 ஜிபி சேமிப்பும் உள்ளது.
சியோமி நிறுவனம் ஏற்கனவே பல ஸ்மார்ட்போன்கள் மற்றும் அவற்றின் மாறுபாடுகள் கொண்டு இந்திய சந்தையில் ஒரு விற்பனை புயலை நிகழ்த்திக் கொண்டிருக்கும் தருணத்தில் சியோமி நிறுவனம் அதன் புதிய மாடல்களில் பல மாதிரிகளை கொண்டு வரலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே ரெட்மீ 4 மற்றும் ரெட்மீ 4 நோட் தொடரின் பல வகைகளில் சரியான கருவியை கண்டுபிடிக்க குழப்பம் நிலவுகிறது. உண்மையில் சியோமி அனைத்து புதிய ரெட்மீ நோட் 4எக்ஸ் அறிமுகப்படுத்திய போதிலும் ரெட்மீ நோட் 4எக்ஸ் கருவியின் வெளிர் நீல வண்ணம் கொண்ட பேனல் வேறுபட்ட வகைகளில் இருந்து இந்த தொலைபேசி அமைக்கும் முதல் முக்கிய வேறுபாடு ஆகும். அக்கருவியின் முன்பக்க தோற்றத்தில் குழப்பமுமில்லை. ஷாம்பெயின் தங்கம் மற்றும் செர்ரி பவுடர் போன்ற முந்தைய நிழல்கள் தக்கவைக்கப்பட்டுள்ளன.
வாக்களித்தபடி, சியோமி நுகர்வோர் ஒரு உயர் இறுதி பதிப்பை பெறுவர் என்பதில் சந்தேகமில்லை. ரெட்மீ நோட் 4எக்ஸ் சாதனம் 4ஜிபி ரேம் கொண்டுள்ளது, மேலும் இதில் ஸ்னாப்டிராகன் உடன் கூடிய 64 ஜிபி சேமிப்பும் உள்ளது.
சமீபத்திய பதிப்பு உத்தியோகபூர்வ சியோமி வலைத்தளத்தில் இன்னும் கிடைக்கவில்லை; இருப்பினும் சில ஆன்லைன் விற்பனையாளர்கள் 219 அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான விலையில் சாதனங்களை வழங்கி வருகின்றனர்.
நான்கு மாறுபாடுகளில் வெளியாகும் இந்த கருவியின் விலை வரம்பை பொறுத்தவரை, ரெட்மீ நோட் 4எக்ஸ் சாதனத்தின் 3ஜிபி ரேம் + 16 ஜிபி ரோம் மற்றும் 3ஜிபி ரேம் + 32ஜிபி மாதிரியானது முறையே 117 டாலர்கள் மற்றும் 147 டாலர்க; என்ற விலை நிர்ணயம் பெறலாம். அடுத்து, 4ஜிபி ரேம் மற்றும் 64ஜி சேமிப்பு மாறுபாடு கொண்டு ஹெலியோ எக்ஸ்20 அல்லது ஸ்னாப்டிராகன் 625 செயலி ஆகியவற்றைப் பொறுத்து 191 டாலர்கள் அல்லது 206 டாலர்கள் என்ற விலை நிர்ணயம் பெறலாம்.
நோட் 4 உடன் ஒப்பிடும் போது சியோமி ரெட்மீ நோட் 4 எக்ஸ் கட்டமைப்பில் நிறைய வித்தியாசம் கொண்டுருக்கவில்லை. ஆனால் சியோமி வழங்கும் மாறுபாடுகளுக்கு இடையே எப்போதுமே வேறுபாடுகள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470