Home
Mobile

புதிய சியோமி மி மிக்ஸ்3 | 5ஜி போன் & சியோமி மி 9 அறிமுகம்.!சியோமி ஸ்மார்ட் பல்பு விலை என்ன தெரியுமா?

சியோமி நிறுவனம் இரண்டு புது மாடல் ஸ்மார்ட்போனை மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் 2019 நிகழ்ச்சியில் அறிமுகம் செய்துள்ளது.

சியோமி நிறுவனம் இரண்டு புது மாடல் ஸ்மார்ட்போனை மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் 2019 நிகழ்ச்சியில் அறிமுகம் செய்துள்ளது.

சியோமி மி மிக்ஸ் 3 & சியோமி மி 9 & சியோமி ஸ்மார்ட் பல்பு அறிமுகம்.!

சியோமி மி மிக்ஸ் 3 என்ற 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் மற்றும் சியோமி மி 9 என்ற இரண்டு புது ஸ்மார்ட்போனுடன்,சியோமி நிறுவனம் புதிய ஸ்மார்ட் எல்.இ.டி பல்பு மாடலையும் அறிமுகம் செய்துள்ளது.

சியோமி போல்டபுள் ஸ்மார்ட்போன்

சியோமி போல்டபுள் ஸ்மார்ட்போன்

சாம்சங் மற்றும் ஹுவாய் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள போல்டபுள் ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக சியோமி நிறுவனமும் தனது போல்டபுள் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யுமென்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் சியோமி நிறுவனம் தனது போல்டபுள் ஸ்மார்ட்போன் மாடலின் அறிமுகத்தைச் சற்று தாமதப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

சியோமி மி மிக்ஸ் 3 | 5ஜி சிறப்பம்சங்கள்:

சியோமி மி மிக்ஸ் 3 | 5ஜி சிறப்பம்சங்கள்:

- 6.39' இன்ச் 2340 x 1080 பிக்சல் ரெசொலூஷன் கொண்ட முழு எச்.டி பிளஸ் டிஸ்பிளே

- ஸ்னாப்டிராகன் 855 சிப்செட்
- 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு
- 6 ஜிபி ரேம் மற்றும் 124 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு
- ஆண்ட்ராய்டு பை 9.0 இயங்குதளம்
- 5ஜி ஸ்மார்ட்போன்
- 12 மெகா பிக்சல் மற்றும் 12 மெகா பிக்சல் கொண்ட பின்பக்க டூயல் கேமரா
- 24 மெகா பிக்சல் மற்றும் 2 மெகா பிக்சல் கொண்ட டூயல் செல்ஃபி கேமரா
- டூயல் எல்.இ.டி பிளாஷ்
- 3800 எம்.ஏ.எச் பேட்டரி
- பாஸ்ட் சார்ஜிங்
- வயர் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங்

விலை : ரூ.48,000

சியோமி மி 9 சிறப்பம்சங்கள்:

சியோமி மி 9 சிறப்பம்சங்கள்:

- 6.39' இன்ச் 1080 x 2340 பிக்சல் கொண்ட எச்.டி டிஸ்பிளே

- 2.84 ஜிகா ஹெர்ட்ஸ் கொண்ட ஸ்னாப் டிராகன் 855 சிப்செட்
- 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி / 128 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு
- 8 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி / 128 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு
- ஆண்ட்ராய்டு பை 9 இயங்குதளம்
- 48 மெகா பிக்சல், 12 மெகா பிக்சல் மற்றும் 16 மெகா பிக்சல் கொண்ட ட்ரிபிள் ரியர் கேமரா
- 20 மெகா பிக்சல் கொண்ட செல்ஃபி கேமரா
- 3300 எம்.ஏ.எம் பேட்டரி

விலை : ரூ. 40,000

சியோமி மி எல்.இ.டி ஸ்மார்ட் பல்பு:

சியோமி மி எல்.இ.டி ஸ்மார்ட் பல்பு:

சியோமி நிறுவனம் மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் 2019 நிகழ்ச்சியில் தனது புது ரக ஸ்மார்ட்போன்களுடன் சியோமி மி எல்.இ.டி ஸ்மார்ட் பல்புகளை அறிமுகம் செய்துள்ளது. இந்த சியோமி மி எல்.இ.டி ஸ்மார்ட் பல்புகள் கூகுள் அசிஸ்டன்ட் இணக்கம் மற்றும் அமேசான் அலெக்ஸா இணக்கத்துடன் கூடிய ஸ்மார்ட் சேவை பயன்பாட்டுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் ஆப் மூலம் இவற்றைக் கட்டுப்படுத்திக்கொள்ளும் சேவையையும் சியோமி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் விற்பனை விலை ரூ.1,600 என்றும் சியோமி நிறுவனம் அறிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Xiaomi MWC 2019 launch highlights Mi Mix 3 5G Mi 9 and Mi LED Smart Bulb : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X