Home
Mobile

Flipkart Big Billion Days 2019: சியோமி ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

பிளிப்கார்ட் தளத்தில் வரும் செப்டம்பர் 29-ம் தேதி முதல் Flipkart Big Billion Days 2019 எனும் தலைப்பில் பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கும் நம்பமுடியாத விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

உடனடி விலைகுறைப்பு

உடனடி விலைகுறைப்பு

மேலும் தேர்வுசெய்யப்பட்ட வங்கி கார்டுகளைப் பயன்படுத்தி இந்த சிறப்பு விற்பனையில் பொருட்களை வாங்கினால் உடனடி விலைகுறைப்பு மற்றும் கேஷ்பேக் சலுகையும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தசிறப்பு விற்பனையில் விலைகுறைக்கப்பட இருக்கும் ஸ்மார்ட்போன்களின் பட்டியலைப் பார்ப்போம்.

ரெட்மி 7ஏ (MRP: Rs 6,999, Discount Price: Rs 4,999)

ரெட்மி 7ஏ (MRP: Rs 6,999, Discount Price: Rs 4,999)

5.44-இன்ச் டிஸ்பிளே (1440 x 720 பிக்சல்)

ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 439 சிப்செட் உடன் அட்ரினோ 505ஜிபியு

2ஜிபி ரேம்

16ஜிபி/32ஜிபி மெமரி

ஆண்ட்ராய்டு 9.0 இயங்குதளம்

டூயல் சிம்

13எம்பி ரியர் கேமரா

5எம்பி செல்பீ கேமரா

4000எம்ஏஎச் பேட்டரி

டூயல் 4ஜி வோல்ட்இ

பிளிப்கார்ட் ஆஃபர்

ரெட்மி நோட் 7 ப்ரோ (MRP: Rs 15,999, Discount Price: Rs 10,999)

ரெட்மி நோட் 7 ப்ரோ (MRP: Rs 15,999, Discount Price: Rs 10,999)

6.3-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே (2340 ×1080 பிக்சல்)

2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 675சிப்செட் உடன் அட்ரினோ 612ஜிபியு

4ஜிபி/6ஜிபி ரேம்

64ஜிபி/128ஜிபி மெமரி

ஆண்ட்ராய்டு 9.0பை இயங்குதளம்

48எம்பி + 5எம்பி டூயல் கேமரா

13எம்பி செல்பீ கேமரா

டூயல் 4ஜி வோல்ட்இ

4000எம்ஏஎச் பேட்டரி

பிளிப்கார்ட் ஆஃபர்

ரெட்மி நோட் 7எஸ் (MRP: Rs. 13,999, Discount Price: Rs. 8,999)

ரெட்மி நோட் 7எஸ் (MRP: Rs. 13,999, Discount Price: Rs. 8,999)

6.3-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே (2340 ×1080 பிக்சல்)

2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 660சிப்செட் உடன் அட்ரினோ 512ஜிபியு

3ஜிபி/4ஜிபி ரேம்

32ஜிபி/64ஜிபி மெமரி

ஆண்ட்ராய்டு 9.0பை இயங்குதளம்

48எம்பி + 5எம்பி டூயல் கேமரா

13எம்பி செல்பீ கேமரா

டூயல் 4ஜி வோல்ட்இ

4000எம்ஏஎச் பேட்டரி

பிளிப்கார்ட் ஆஃபர்

ரெட்மி நோட் 5 ப்ரோ (MRP: Rs. 16,999, Discount Price: Rs. 10,999)

ரெட்மி நோட் 5 ப்ரோ (MRP: Rs. 16,999, Discount Price: Rs. 10,999)

5.99-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே (2160 × 1080 பிக்சல்)

1.8ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸனாப்டிராகன் 636 சிப்செட் உடன் அட்ரினோ 509ஜிபியு வசதி

4ஜிபி/6ஜிபி ரேம்

64ஜிபி மெமரி

ஆண்ட்ராய்டு 7.1.2 (நௌகட்)

12எம்பி + 5எம்பி டூயல் ரியர் கேமரா

20எம்பி செல்பீ கேமரா

4ஜி வோல்ட்இ

4000எம்ஏஎச்

பிளிப்கார்ட் ஆஃபர்

போகோ எப்1

போகோ எப்1

6.18-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே (2246 × 1080 பிக்சல்)

ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் உடன் அட்ரினோ 630ஜிபியு வசதி

6ஜிபி/8ஜிபி ரேம்

64ஜிபி/128ஜிபி/256ஜிபி மெமரி

ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ

12எம்பி + 5எம்பி டூயல் ரியர் கேமரா

20எம்பி செல்பீ கேமரா

டூயல் 4ஜி வோல்ட்இ

4000எம்ஏஎச் பேட்டரி

Best Mobiles in India

English summary
Xiaomi Mobiles Offers and Discounts During Flipkart Big Billion Days Sale and More Details : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X