ஸியோமி நிறுவனம் வெளியிட்ட புது டேப்லட்....!

Posted By:

கடந்த சில மாதங்களாக ஸ்மார்ட் போன்களில் அதிக ஆர்வம் காட்டி வந்த ஸியோமி(Xiamoi) நிறுவனம் தற்போது புதிதாக டேப்லட் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த டேப்லட்டின் பெயர் ஸியோமி மைபேட்(Xiaomi MiPad) என்பதாகும் ஸியோமி வெளியிட்ட இந்த டேப்லட்டில் பல சிறப்பம்சங்கள் இருக்கிறதுங்க.

இதோ அவற்றை இங்கு காணலாம்....

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
டிஸ்பிளே

#1

7.9 இன்ச்சில் வெளியாகிவுள்ள இந்த டேப்லட்டில் கொரில்லா கிளாஸ் 3 உள்ளது

ஆண்ட்ராய்டு

#2

ஆண்ட்ராய்டில் வெளியாகிவுள்ள இந்த டேப்லட்டில் 2GB க்கு ரேம் உள்ளது

கேமரா

#3

8MP கேமராவும் 5MP க்கு பிரன்ட் கேமராவும் இந்த டேப்லட்டில் உள்ளது

மெமரி

#4

16GB க்கு இன்பில்ட் மெமரியுன் இந்த டேப்லட் நமக்கு கிடைக்கின்றது

விலை

#5

இந்த டேப்லட்டின் விலை ரூ.21,999 ஆகும்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
this is the article about the Xiaomi MiPad launching news
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot