சூப்பர் ஆப்ஷன்களுடன் வெளிவந்த ஸியோமியின் புது மொபைல் இதோ...!
இன்றைக்கு மொபைல் உலகில் மிகவும் வேகமாக வளர்ந்து வருகின்றது ஸியோமி(Xiaomi) நிறுவனம்.
அந்தவகையில் தற்போது புதிதாக ஒரு மொபைல் ஒன்றை வெளியிட்டுள்ளது ஸியோமி நிறுவனம் அதன் பெயர் ஸியோமி mi4 என்பதாகும்.
இதோ இந்த மொபைல் சிறிது பார்க்கலாமாங்க 5 இன்ச்சில் வெளியாகிவுள்ள இந்த மொபைலில் ஆண்ட்ராய்டின் கிட்கேட் ஓ.எஸ் உள்ளது.

2.5GHz பிராஸஸருடன் வெளியாகியுள்ள இந்த மொபைலில் 3GB க்கு ரேமுடன் நமக்கு கிடைக்கின்றது.
மேலும் 13MP க்கு கேமரா மற்றும் 8MP க்கு பிரன்ட் கேமரா ஆகியவற்றுடன் இந்த மொபைல் சந்தையில் நமக்கு கிடைக்கின்றது.
மேலும இந்த மொபைலின் பேட்டரி திறன் 3080mAh ஆகும் இதற்கு முன்பு வெளியான ஸியோமி mi3 மொபைல் தற்போதும் விற்பனையில் கலக்கி வருகின்றது.
அடுத்து குறைந்த விலையில் அதிகம் பேர் வாங்கி பயன்படுத்தும் மொபைல்களின் பட்டியலை பார்ப்போமா இதோ அவற்றை நீங்களும் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications