மோட்டோ ஜி மொபைலின் விற்பனையை முறியடித்த மொபைல் இதுதான்

Written By:

இன்றைக்கு ஸியோமி மொபைல்களின் விற்பனையானது மோட்டோ ஜி மொபைலின் விற்பனையை முறியடித்துள்ளது.

ஆம் அந்த மொபைலின் பெயர் ஸியோமி mi3 என்பதாகும் இந்த மொபைல் ஆன்லைன் தளமான ப்ளிப்கார்ட்டில் விற்பனைக்கு வந்த 5 வினாடிகளில் அனைத்தும் விற்று தீர்ந்துவிட்டது.

அனைத்து மொபைல்களையும் வாங்கிவிட்டனர் வாடிக்கையாளர்கள் இதோ அந்த மொபைலில் என்னவெல்லாம் இருக்கின்றது என்பதை பார்ப்போம் 5 இன்ச்சில் வெளியாகும் இந்த மொபைலில் ஆண்ட்ராய்டு கிட்கேட் ஓ.எஸ் உள்ளது.

மோட்டோ ஜி மொபைலின் விற்பனையை முறியடித்த மொபைல் இதுதான்

16GB க்கு இன்பில்ட் மெமரியுடன் வெளிவரும் இந்க மொபைலில் 2GB க்கு ரேம் உள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலும், 13MP க்கு கேமரா மற்றும் 2MP க்கு பிரன்ட் கேமரா ஆகியவற்றுடன் இந்த மொபைல் வெளிவருகின்றது.

இந்த மொபைலின் விலை ரூ.13,999 மட்டுமே ஆகும் இத்தனை ஆப்ஷன்களுடன் கிடைக்கும் இந்த மொபைலின் விலை குறைவே ஆகும்.

English summary
this is the article about the xiaomi mi3 second stock was sold in 5 seconds
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot