சியோமி ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.! முழுவிபரங்கள்.!

|

சியோமி நிறுவனம் Xiaomi Mi Super Sale எனும் தலைப்பில் பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அதிரடி விலைகுறைப்பை அறிவித்துள்ளது, குறிப்பாக இந்த விலைகுறைப்பு சலுகை வரும் டிசம்பர் 12-ம் தேதி வரை இருக்கும் என அந்நிறுவவனம் சார்பில் தெரிவிகக்கப்பட்டுள்ளது.

ரெட்மி கே20 ப்ரோ

ரெட்மி கே20 ப்ரோ

விலைகுறைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்கள் சியோமி வலைதளத்தில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது, மேலும்இப்போது விலைகுறைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களின் பட்டியலைப் பார்ப்போம்.


6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி கே20ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.25,999-க்கு விற்பனை
செய்யப்படுகிறது. அதேபோல் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ரெட்மி கே20 ப்ரோ மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டுரூ.28,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ரெட்மி நோட் 7ப்ரோ

ரெட்மி நோட் 7ப்ரோ

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 7ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.10,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 7ப்ரோ மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.12,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 6ஜிபி ரேம் மற்றும் 12ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 7ப்ரோ மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.14,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனுக்கு கிடைத்துள்ள புதிய வசதி.!நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனுக்கு கிடைத்துள்ள புதிய வசதி.!

 ரெட்மி நோட் 7எஸ்

ரெட்மி நோட் 7எஸ்

3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.8,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 7எஸ் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.9,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ரெட்மி கே20

ரெட்மி கே20

6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி கே20 ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.19,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி கே20 மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.22,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

போக்கோ எஃப்1

போக்கோ எஃப்1

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட போக்கோ எஃப்1 ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.14,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட போக்கோ எஃப்1 மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.18,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கேனான் EOS M200 மிரர்லெஸ் கேமரா இன்று முதல் விற்பனையில்! விலை என்ன தெரியுமா?கேனான் EOS M200 மிரர்லெஸ் கேமரா இன்று முதல் விற்பனையில்! விலை என்ன தெரியுமா?

ரெட்மி கோ

ரெட்மி கோ

1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி மெமரி கொண்ட போக்கோ ரெட்மி கோ ஸ்மார்ட்போனுக்குவிலைகுறைக்கப்பட்டு ரூ.4,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi Super Sale: Discounts on Redmi K20 Pro, Poco F1, Redmi Note 7 Pro and More Offers : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X