சியோமி மி நோட் 3 சிறப்பம்சங்கள் என்னென்ன?
சியோமி மி நோட் 3 பொறுத்தவரை 2.21ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835செயலி இடம்பெற்றுள்ளது.
சியோமி மி நோட் 3 இந்த மாதம் அறிமுகப்படுத்தப்படும் என சியோமி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது, அதன்பின் இந்த மாதம் அறிமுகப்படுத்தப்படும் சியோமி மி நோட் 3 பொறுத்தவரை 2கே ஒஎல்இடி டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
சியோமி மி நோட் 3 பொதுவாக ஸ்னாப்டிராகன் 835 செயலியை கொண்டுள்ளது, அதன்பின்பு இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன். மேலும் பல்வேறு இணைப்பு ஆற்றலுடன் வெளிவருகிறது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

ஸ்னாப்டிராகன் 835:
சியோமி மி நோட் 3 பொறுத்தவரை 2.21ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835செயலி இடம்பெற்றுள்ளது என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இவற்றில் கைரேகை ஸ்கேனர் பொறுத்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5.7-இன்ச் டிஸ்பிளே:
இக்கருவி 5.7-இன்ச் 2கே ஒஎல்இடி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (1440-2560)பிக்சல்கள் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது,மேலும் இதன் வடிவமைப்புக்கு தனி கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

6ஜிபி ரேம்:
சியோமி மி நோட் 3 பொதுவாக 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாகமெமரி நீட்டிப்பு ஆதரவு வசதியைக் கொண்டுள்ளது என அந்நிறுவனம் கூறியுள்ளது.

12எம்பி ரியர் கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின்இதனுடைய செல்பீ கேமரா8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது.

இணைப்பு ஆதரவுகள்:
4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, கைரேகை ஸ்கேனர், வைபை, ப்ளூடூத் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

4000எம்ஏஎச்:
சியோமி மி நோட் 3 பொறுத்தவரை 4000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications