சியோமி மி நோட் 3 வெளியீட்டு தேதி அறிவிப்பு.!

By Prakash
|

அனைவரும் எதிர்பார்த்த சியோமி மி நோட் 3 ஸ்மார்ட்போன் வரும் செப்டம்பர் 11ஆம் தேதி சீனாவில் அறிமுகப்படுத்தப்படும் என சியோமி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இரண்டுவருடத்திற்க்கு முன்பு சியோமி மி நோட் 2 அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் பல்வேறு சிறப்பு மென்பொருள் கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

பொதுவாக இந்த சியோமி மி நோட் 3 ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 835செயலியைக் கொண்டுள்ளது, மேலும் இதன் நினைவகங்களில் சில மாறுபாடகள் உள்ளது. மேலும் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

இந்த சியோமி மி நோட் 3 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 6.2-இன்ச் க்யுஎச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, மேலும் டிஸ்பிளே வடிவமைப்பில் சில மாறுபாடுகள் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவால்காம்:

குவால்காம்:

சியோமி மி நோட் 3 பொதுவாக குவால்காம் ஸ்னாப்டிராகன் 835எஸ்ஒசி செயலியைக் கொண்டுள்ளது, மேலும் 6/8ஜிபி ரேம் வித்தியாசத்தில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும். மேலும் 128/256ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுவரும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

 ஆண்ட்ராய்டு ஓரியோ:

ஆண்ட்ராய்டு ஓரியோ:

இந்த சியோமி மி நோட் 3 ஆண்ட்ராய்டு ஓரியோ 8.0 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இயக்கத்திற்க்கு மிக அருடையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

 கேமரா:

கேமரா:

இக்கருவியன் ரியர் பொறுத்தவரை 20மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது, அதன்பின் எல்இடி பிளாஷ் மற்றும் பல இணைப்பு ஆதரவுகள்இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

 பேட்டரி:

பேட்டரி:

சியோமி மி நோட் 3 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 4500எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, இணையம் மற்றும் விளையாட்டு அம்சங்களுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

Best Mobiles in India

Read more about:
English summary
Xiaomi Mi Note 3 might be launched with Mi Mix 2 on September 11; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X