Home
Mobile

சியோமி மி நோட்2 விலைக் குறைப்பு, மி நோட்3 வெளியீடு நெருங்குகிறது.!

சியோமி மி நோட்2 : 4ஜிபி ரேம், 64ஜிபி வரை மெமரி கொடுக்கப்பட்டுள்ளது.!

By Prakash

சியோமி நிறுவனம் மி நோட்2 என்ற ஸ்மார்டபோனுக்கு தற்போது விலைக்குறைப்பு செய்துள்ளது. அதன்பின் மி நோட்3 என்ற மாடலை கூடிய விரைவில் அறிமுகம் செய்ய தயார் நிலையில் உள்ளது.

சியோமி நிறுவனம் அறிமுகப்படுத்தும் புதிய மி நோட்3 என்ற மாடல் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது, மேலும் பல மென்பொருள் மாற்றங்கள் இவற்றில் இடம்பெற்றுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. இன்னும் சில மாதங்களில் மி நோட்3 அறிமுகப்படுத்த வாய்யப்பு உள்ளது.

 டிஸ்பிளே:

டிஸ்பிளே:

சியோமி மி நோட்2 பொதுவாக 5.7-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே கொண்டுள்ளது. (1080)வீடியோ பிக்சல் மற்றும் வளைந்த ஓஎல்இடி பேனலை கொண்டுள்ளது.

 4ஜிபி ரேம்:

4ஜிபி ரேம்:

இக்கருவி 4ஜிபி ரேம் கொண்டுள்ளது, மேலும் 64ஜிபி வரை மெமரி கொடுக்கப்பட்டுள்ளது, 128 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டவையாக இருக்கிறது .

 கேமரா:

கேமரா:

மி நோட்2 ரியர் கேமரா 22 மெகா பிக்சல் கொண்டவை. மற்றும் முன்புற செல்பீ கேமரா 8 மெகா பிக்சல் கொண்டவையாக இருக்கிறது. மேலும் இவற்றுடன் ஹைஃபை ஆடியோ சிப் வருகிறது.

 சாப்ட்வேர்:

சாப்ட்வேர்:

மி நோட்2 பொறுத்தமட்டில் ஸ்னாப்டிராகன் 821 எஸ்ஒசி செயலி இடம்பெற்றுள்ளது. மேலும் சியோமி மி நோட்3 பொருத்தவரை ஸ்னாப்டிராகன் 836 எஸ்ஒசி செயலி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேட்டரி :

பேட்டரி :

மி நோட்2 பொருத்தவரை 4070எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி . இன்டர்நெட் போன்ற பயன்பாடுகளுக்கு மிக அருமையாக இருக்கும் மி நோட்2 ஸ்மார்ட்போன்.

விலை:

விலை:

இதன் விலை பொறுத்தமட்டில் ரூபாய்.24,000க்கு விற்ப்பனை செய்யப்படுகிறது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi Note 2 receives price cut Mi Note 3 launch could be nearing: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X