Home
Mobile

64எம்பி கேமராவுடன் அட்டகாசமான மி நோட் 10 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் உடன் தனது மி நோட் 10 லைட் என்ற ஸ்மார்ட்போன் மாடலையும் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் கருப்பு, வெள்ளை,பர்ப்பிள், உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

சியோமி மி நோட் 10 லைட்

சியோமி மி நோட் 10 லைட் ஸ்மார்ட்போன் ஆனது 6.47-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,மேலும் 1080 x2340 பிக்சல் திர்மானம் மற்றும் 19.5:9 திரை விகிதம் அடிப்படையில் வெளிவந்துள்ளது.

 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இன்-டிஸ்பிளே கைரேகை ரீடர் வசதியை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ஸ்மார்ட்போனில்

சியோமி மி நோட் 10 லைட் ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 730ஜி எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது,மேலும்
ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் உடன் MIUI 11 ஆதரவு இருப்பதால் இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் இந்தஸ்மார்ட்போன்
மாடல்.

 64எம்பி மெயின்

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைட் கேமரா + டெப்த் சென்சார்+ 2எம்பிமேக்ரோ கேமரா என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ்,
செயற்கை நுண்ணறிவு அம்சம் கொண்டுள்ளது சியோமி மி நோட் 10 லைட் ஸ்மார்ட்போன்.

இ, வைஃபை 802.11

டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, புளூடூத் 5.0,என்எப்சி, ஜிபிஎஸ், டூயல் ஜிபிஎஸ், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்டபல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம். மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.

 30வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

சியோமி மி நோட் 10 லைட் ஸ்மார்ட்போனில் 5260எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலைஇருக்காது. மேலும் 30வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

அட்டகாசமான விலை

இந்திய மதிப்பில்....
6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட சியோமி மி நோட் 10 லைட் ஸ்மார்ட்போனின் விலை ரூ.28,490-/
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட சியோமி மி நோட் 10 லைட் ஸ்மார்ட்போனின் விலை ரூ.32,575-/

Best Mobiles in India

English summary
Xiaomi Mi Note 10 Lite Launched: Specs, Features and More Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X