Home
Mobile

தூரத்தில் இருக்கும் கப்பலை கூட துல்லியமாக காட்டும் மிரட்டலான சியோமி ஸ்மார்ட்போன்.! அடேங்கப்பா.!

சியோமி நிறுவனம் வரும் நவம்பர் 14-ம் தேதி தனது அட்டகாசமான மி சிசி9 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை மி நோட் 10 என்கிற பெயரின் கீழ் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் இந்திய மற்றம் உலக அளவில் அதிக எதிர்பார்ப்புகளை
உருவாக்கியுள்ளது என்றுதான் கூறவேண்டும்.

50x வரையிலான ஸூமை  உங்களுக்கு வழங்கும்

50x வரையிலான ஸூமை உங்களுக்கு வழங்கும்

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 5கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது,அதில் ஒன்று 108எம்பி அளவிலான பென்டா கேமரா என்று அழைக்கப்படுகிறது,இது டிஜிட்டல் ஸூம் உடன் இணைந்து 50x வரையிலான ஸூமை
உங்களுக்குவழங்கும்.

 விஷன் ஆஃப் சீஸ்

விஷன் ஆஃப் சீஸ்

சியோமி மி சிசி9 ப்ரோ அல்லது மி நோட் 10 ஸ்மார்ட்போன் ஆனது 6.4-இன்ச் எப்எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டு வெளிவரும்எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு அதிகளவு பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன்
வெளிவரும் என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு

கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு

இந்த ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 32எம்பி செல்பீ கேமரா

32எம்பி செல்பீ கேமரா

சியோமி மி சிசி9 ப்ரோ( மி நோட் 10) ஸ்மார்ட்போனின் பின்புறம் 108எம்பி( Penta-lens)கேமராவுடன் மொத்தம் 5 கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. பின்பு 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

4000எம்ஏஎச் பேட்டரி

4000எம்ஏஎச் பேட்டரி

சியோமி மி சிசி9 ப்ரோ ( மி நோட் 10) ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு வைஃபை,ஜபிஎஸ், என்எப்சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi Note 10 108MP Penta camera phone to be announced on November 14: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X