Home
Mobile

சியோமி மி மிக்ஸ் 3:உலகின் முதல் 5ஜி போன்.!ஸ்லைடர் கேமரா.! விலை என்ன தெரியுமா?

சியோமி நிறுவனம், நேற்று சியோமி மி மிக்ஸ் 3 என்ற தனது நிறுவனத்தின் மூன்றாவது மிக்ஸ் சீரிஸ் ஸ்மார்ட் போன் மாடலை இந்திய சந்தைக்கு அறிமுகம் செய்துள்ளது.

சியோமி நிறுவனம், நேற்று சியோமி மி மிக்ஸ் 3 என்ற தனது நிறுவனத்தின் மூன்றாவது மிக்ஸ் சீரிஸ் ஸ்மார்ட் போன் மாடலை இந்திய சந்தைக்கு அறிமுகம் செய்துள்ளது.

சியோமி மி மிக்ஸ் 3:உலகின் முதல் 5ஜி போன்-ஸ்லைடர் கேமரா விலை தெரியுமா?

இந்த புதிய சியோமி மி மிக்ஸ் 3 ஸ்மார்ட் போன், முழு திரை டிஸ்பிளேயுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சியோமி மி மிக்ஸ் 3 ஸ்மார்ட் போன் இன் டிஸ்பிளே 93.4% அளவு பெரியதாகவும் முழு பயன்பாடு அனுபவத்தைத் தருமென்றும் சியோமி நிறுவனம் அறிவித்துள்ளது.

ஸ்லைடர் கேமரா

ஸ்லைடர் கேமரா

இந்த புதிய ஸ்மார்ட் போன் இன் கூடுதல் சிறப்பு, இதில் பொருத்தப்பட்டுள்ள ஸ்லைடர் முன்பக்க கேமரா தான். எப்பொழுதும் இருப்பது போல இல்லாமல் டிஸ்பிளேக்கு பின்னால் பிரத்தியேக ஸ்லைடர் மூலம் செல்பி கேமரா திரைக்கு பின்னல் மறைத்து வைக்கப்பட்டுள்ளது. மேல ஸ்லைடு செய்வதன் மூலம் கேமரா சேவையை இணக்க முடியும்.

சியோமி மி மிக்ஸ் 3

சியோமி மி மிக்ஸ் 3

இதற்கு முன்பே மோட்டோரைஸ்ட் ஸ்லைடர் போன்கள் சந்தையில் நிறைய இருந்தாலும், சியோமி மி மிக்ஸ் 3 ஸ்மார்ட் போன் இல் கையால் இயக்கும் ஸ்லைடர் முறையைப் பயன்படுத்தியுள்ளது. சியோமி மி மிக்ஸ் 3 இன் ஸ்லைடர் சேவை ஆப் ட்ரையர், கேமரா சேவை, வாய்ஸ் காலிங் சேவை போன்ற சேவைகளையும் செய்யும் விதம் உருவாக்கப்பட்டுள்ளது.

சியோமி மி மிக்ஸ் 3 விபரக்குறிப்பு:

சியோமி மி மிக்ஸ் 3 விபரக்குறிப்பு:

- 6.4' இன்ச் முழு எச்.டி பிளஸ் ஓ.எல்.இ.டி டிஸ்பிளே (93.4% பயன்பாட்டு திரை)

- குவால்காம் ஸ்னாப் டிராகன் 845 சிப்செட்
- 10 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு
- 10 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு
- 10 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட்
- உலகின் முதல் 5ஜி ஸ்மார்ட் போன்
- ஆண்ட்ராய்டு ஓரியோ உடன் கூடிய MIUI 10 இயங்குதளம்
- 12 மெகா பிக்சல் மற்றும் 12 மெகா பிக்சல் உடன் கூடிய டூயல் ரியர் கேமரா
- 24 மெகா பிக்சில் கொண்ட முன்பக்க ஸ்லைடர் செல்பி கேமரா
- 3850 எம்.ஏ.எச் பேட்டரி

விலை

விலை

விலை : பேசிக் மாடல் சியோமி மி மிக்ஸ் 3 இன் இந்திய மதிப்பு சுமார் ரூ.35,000 இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிக சேமிப்பு கொண்ட மாடலின் மதிப்பு சுமார் ரூ.42,000 இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. "பாலஸ் மியூசியம்" என்ற 10 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்ளடக்க சேமிப்பு கொண்ட ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட் போன் வெறும் ரூ.52,700 என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi Mix 3 has massive 10GB RAM slider selfie camera Price specifications : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X