Home
Mobile

ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதியுடன் வெளிவரும் சியோமி மி மிக்ஸ் 2எஸ்.!

சியோமி மி மிக்ஸ் 2எஸ் சாதனம் முதலில் சீனாவில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதன்பின்பு இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

By Prakash

சியோமி நிறுவனத்தின் சியோமி மி மிக்ஸ் 2எஸ் ஸ்மார்ட்போன் பற்றிய பல தகவல்கள் தற்சமயம் ஆன்லைனில் வெளிவந்துள்ளது, அதன்படி பல்வேறு தொழில்நுட்ப அம்சங்களுடன் இந்த சியோமி மி மிக்ஸ் 2எஸ் சாதனம் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது வந்த தகவலின் அடிப்படையில் சியோமி மி மிக்ஸ் 2எஸ் சாதனம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதியுடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதியுடன் வெளிவரும் சியோமி மி மிக்ஸ் 2எஸ்.!

சியோமி மி மிக்ஸ் 2எஸ் சாதனம் முதலில் சீனாவில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதன்பின்பு இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல். மேலும் பல்வேறு அம்சங்கள் கொண்டுள்ளது சியோமி மி மிக்ஸ் 2எஸ் ஸ்மார்ட்போன்.

ஆன்லைனில் வெளிவந்த தகவலின் அடிப்படையில் 12மெகாபிக்சல் டூயல் கேமரா வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளியிடப்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 18:9என்ற திரைவிகிதம் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதியுடன் வெளிவரும் சியோமி மி மிக்ஸ் 2எஸ்.!

இந்த சியோமி மி மிக்ஸ் 2எஸ் ஸ்மார்ட்போன் 46ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும், அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

சியோமி மி மிக்ஸ் 2எஸ் ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஓப்போ எஃப்5, விவோ வி7 பிளஸ் ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதியுடன் வெளிவரும் சியோமி மி மிக்ஸ் 2எஸ்.!
How to Make a Video Intro for YouTube Video for FREE! - Tamil

சியோமி மி மிக்ஸ் 2எஸ் ஸ்மார்ட்போனின் வெளீயிட்டு தேதி அறிவிக்கப்படவில்லை, ஆனாலும் விரைவில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்படும் என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi Mix 2s with Snapdragon 845 chipset spotted on AnTuTu; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X