5.99-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் சியோமி மி மிக்ஸ் 2எஸ்.!
சியோமி மி மிக்ஸ் 2எஸ் ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு வீடியே கேம் போன்ற வசதிகளுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.
மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சியோமி மி மிக்ஸ் 2எஸ் ஸ்மார்ட்போனின் பல்வேறு தகவல்கள் இப்போது ஆன்லைனில் வெளிவந்துள்ளது, மேலும் மொபைல் உலக காங்கிரஸ் 2018-நிகழ்ச்சியில் இந்த சியோமி மி மிக்ஸ் 2எஸ் சாதனம் அறிமுகப்படுத்த வாய்ப்பு உள்ளது. இக்கருவி பெசல்-லெஸ் வடிவமைப்பைக் கொண்டு வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
சியோமி மி மிக்ஸ் 2எஸ் ஸ்மார்ட்போன் மாடல் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும், அதன்பின்பு ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

டிஸ்பிளே:
இக்கருவி 5.99-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ளது, மேலும் 18:9என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். மேலும் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

சேமிப்பு:
சியோமி மி மிக்ஸ் 2எஸ் ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு வீடியே கேம் போன்ற வசதிகளுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

டூயல் கேமரா:
சியோமி மி மிக்ஸ் 2எஸ் ஸ்மார்ட்போன் மாடல் 12எம்பி டூயல் ரியர் கேமரா வசதியைக் கொண்டுள்ளது, மேலும் அட்டகாசமான செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

ஸ்னாப்டிராகன் 845:
இந்த ஸ்மார்ட்போன் மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு இயங்குதளம் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

பேட்டரி:
மி மிக்ஸ் 2எஸ் ஸ்மார்ட்போனில் 3500எம்ஏஎச் பேட்டரி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் கைரேகை சென்சார், ஹோம் பட்டன் போன்ற விருப்பங்கள் இவற்றில் இடம்பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications