Just In
- 11 min ago
இதுவரை பூமியில் 3,00,000 ஏலியன் நிகழ்வுகள் நடந்துள்ளதா? ஷாக்கிங் Alien ரிப்போர்ட் நெட்டில் லீக்.!
- 1 hr ago
டிஜிட்டல் கேமராக்களுக்கு வேலை இருக்காது போலயே: சோனி கேமராவுடன் அறிமுகமான 2 புதிய Vivo போன்கள்.!
- 2 hrs ago
iPhone எதுக்கு? அதைவிட கம்மி விலைக்கு இந்த பிரீமியம் போனை தர்றோம்.. Apple க்கு Samsung வைத்த வேட்டு!
- 2 hrs ago
இப்படி ஒரு அம்சம் நம்ம Mobile போன்ல இருக்கா? WhatsApp யூசர்ஸ் கண்டிப்பா தெரிஞ்சுக்கணும்.!
Don't Miss
- Movies
பாரதி கண்ணம்மாவின் அடுத்த அத்தியாயம்.. கலக்கல் காம்போவுடன் களமிறங்கும் டீம்!
- Lifestyle
இந்த சக்திவாய்ந்த மூலிகைகளில் ஒன்றை எடுத்துக்கொண்டாலும் நீங்கள் நிம்மதியான தூக்கத்தைப் பெறலாமாம்...!
- News
பெரிய ட்விஸ்ட்.. ஓபிஎஸ் வேட்பாளர் வாபஸ் பெற்றது எதற்காக தெரியுமா! மருது அழகுராஜ் சொன்ன முக்கிய தகவல்
- Finance
மோடி அரசின் அறிவிப்பால் 1 கோடி பேருக்கு லாபம்.. யாருக்கு இந்த ஜாக்பாட்..!
- Automobiles
இப்படியொரு சூப்பரான ஆடி கார் இந்தியாவிற்கு வரும் என்று எதிர்பார்க்கவே இல்ல!! ரூ.2 லட்சத்தில் புக் பண்ணிடலாம்!
- Sports
தரமான செய்கை இருக்கு.. ஹர்பஜனின் முக்கிய சாதனையை உடைக்கும் அஸ்வின்.. ஆஸி, தொடரில் பெரும் வாய்ப்பு!
- Travel
சென்னை to டெல்லி விமான பயணமா - டிக்கெட்டுகளின் விலை உயர்த்தப்பட்டது பற்றி உங்களுக்கு தெரியுமா?
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதியுடன் களமிறங்கும் சியோமி மி மிக்ஸ் 2எஸ்.!
மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சியோமி மி மிக்ஸ் 2எஸ் ஸ்மார்ட்போன் மாடலை பிப்ரவரியில் நடக்கும் எம்டபள்யுசி 2018-நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது சியோமி நிறுவனம். மேலும் சியோமியில் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதியுடன் வெளிவரும் முதல் ஸ்மார்ட்போன் சியோமி மி மிக்ஸ் 2எஸ் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங், சோனி போன்ற நிறுவனங்கள் தங்களது ஸ்மார்ட்போன்களில் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதியை பயன்படுத்தும் உரிமத்தை
ஏற்கனவே பெற்றிருக்கும் நிலையில், தற்சமயம் சியோமி நிறுவனம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதியைக் கொண்டு மி மிக்ஸ் 2எஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய முடிவுசெய்துள்ளது. மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.
சியோமி மி மிக்ஸ் 2எஸ் ஸ்மார்ட்போன் மாடல் பிப்ரவரியில் நடக்கும் எம்டபள்யுசி 2018-நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்டால் மார்ச் மாதம் முதல் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தவரை ரூ.40,200-வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சியோமி மி மிக்ஸ் 2எஸ் ஸ்மார்ட்போன் மாடல் பெசல்-லெஸ் வடிவமைப்பைக் கொண்டுள்ளது, மேலும் 18:9 என்ற திரைவிகிதம் மற்றும் 2.5டி வளைந்த கண்ணாடி பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.
இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ள செல்பீ கேமரா வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு எல்இடி பிளாஷ், கைரேகை சென்சார், ஹோம் பட்டன் போன்ற விருப்பங்கள் இவற்றில் இடம்பெற்றுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 4/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470