Home
Mobile

8ஜிபி ரேம் உடன் வெளிவரும் அசத்தலான சியோமி மி மிக்ஸ் 2.!

இக்கருவி 5.99-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ளது, அதன்பின்பு (2160-1080) என்ற பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது.

By Prakash

சீனாவில் செப்டம்பர் மாதம் சியோமி மி மிக்ஸ் 2 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தியது, அதன்பின்பு தற்போது புதிய சிறப்பம்சங்களுடன் இந்த சியோமி மி மிக்ஸ் 2 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகப்படுத்தப்பட்டது, அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போன் வெள்ளை மற்றும் இப்போது பீங்கான் கருப்பு வண்ண மாறுபாடுகளுடன் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்ம சாதனம் பிலிப் ஸ்டார்க்கால் வடிவமைக்கப்பட்டு, ஸ்டார்க் கையொப்பம் பின்னால் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு மென்பொருள் தொழில்நுட்பங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. மேலும் இந்த மாடல் வரும் 28-ம் தேதி விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 5.99-இன்ச் டிஸ்பிளே:

5.99-இன்ச் டிஸ்பிளே:

இக்கருவி 5.99-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ளது, அதன்பின்பு (2160-1080) என்ற பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது. மேலும் பெசல்லெஸ் வடிவமைப்பை கொண்டுள்ளது முக்கிய அம்சமாகும்.

 ஸ்னாப்டிரான் 835:

ஸ்னாப்டிரான் 835:

இந்த சியோமி மி மிக்ஸ் 2 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக ஆக்டோ-கோர் ஸ்னாப்டிரான் 835 செயலியை கொண்டுள்ளது, அதன்பின்பு
ஆண்ட்ராய்டு 7.1 நௌகட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

8ஜிபி ரேம்:

8ஜிபி ரேம்:

சியோமி மி மிக்ஸ் 2 ஸ்மார்ட்போன் மாடல் செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யும் போது 6ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரியுடன்
வெளிவந்தது,தற்சமயம் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரியுடன் வெளிவந்துள்ளது, இதன் விலை ரூ.35,999-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

12எம்பி ரியர் கேமரா:

12எம்பி ரியர் கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல்எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை 802.11, ப்ளூடூத் 5.0, 4ஜி வோல்ட், யுஎஸ்பி, ஜிபிஎஸ், என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3400எம்ஏஎச்:

3400எம்ஏஎச்:

சியோமி மி மிக்ஸ் 2 ஸ்மார்ட்போனில் 3400எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi Mix 2 Starck Edition launched with 8GB RAM; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X