டூயல் ரியர் கேமராவுடன் வெளிவரும் சியோமி மி மிக்ஸ் 2.!

சியோமி மி மிக்ஸ் 2 பொறுத்தவரை குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.1நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

By Prakash
|

சியோமி நிறுவனம் தற்சமயம் சியோமி மி மிக்ஸ் 2 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்த தயார் நிலையில் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மாடலுக்கு 3சி என்ற சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது, மேலும் பல்வேறு மாறுபாடுகளை கொண்டு இந்த ஸ்மார்ட்போன்
வெளிவருகிறது.

சியோமி மி மிக்ஸ் 2 பொதுவாக குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 செயலியை கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பல்வேறு தொழில்நுட்ப அம்சங்கள் இவற்றில் இடம்பெற்றுள்ளன. இந்த ஸ்மார்ட்போன் பற்றிய பல தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்த வண்ணம் உள்ளது.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

இக்கருவி 6-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (2560-1440)பிக்சல் இவற்றுள் அடக்கம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 7.1:

ஆண்ட்ராய்டு 7.1:

சியோமி மி மிக்ஸ் 2 பொறுத்தவரை குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.1நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்.

நினைவகம்:

நினைவகம்:

இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்புஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது

12எம்பி  டூயல் ரியர் கேமரா:

12எம்பி டூயல் ரியர் கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

 இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை 802.11, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3400எம்ஏஎச்:

3400எம்ஏஎச்:

சியோமி மி மிக்ஸ் 2 பொறுத்தவரை 3400எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi Mix 2 passes 3C certification in China ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X