அட்டகாசமான சியோமி மி மிக்ஸ் 2 இன்று அறிமுகம்.!

சியோமி மி மிக்ஸ் 2 பொறுத்தவரை ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது.

By Prakash
|

சியோமி நிறுவனம் இன்று சியோமி மி மிக்ஸ் 2 என்ற ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது. கடந்த மாதம் மி நோட் 3 ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டது. சியோமி மி மிக்ஸ் 2 ஸ்மார்ட்போனை மிக எளிமையாக ஃபிளிப்கார்ட் வலைதளத்தில் வாங்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 11.30 மணி அளவில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் பல எதிர்பார்ப்புபளை உருவாக்கியுள்ளது இந்த சியோமி மி மிக்ஸ் 2 ஸ்மார்ட்போன் மாடல். ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவருகிறது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

 5.99-இன்ச் டிஸ்பிளே:

5.99-இன்ச் டிஸ்பிளே:

இக்கருவி 5.99-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (1080-2160)பிக்சல் இவற்றுள் அடக்கம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு:

ஆண்ட்ராய்டு:

சியோமி மி மிக்ஸ் 2 பொறுத்தவரை ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்.

 நினைவகம்:

நினைவகம்:

இந்த சியோமி மி மிக்ஸ் 2 ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 64/128/256ஜிபி உள்ளடக்க மெமரி முறையே ரூ.32,300, ரூ.35,300 மறறும் 39,300 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

12எம்பி  ரியர் கேமரா:

12எம்பி ரியர் கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 16மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

 இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:


வைபை 802.11, ப்ளூடூத் 5.0, 4ஜி வோல்ட், யுஎஸ்பி, ஜிபிஎஸ், என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்றஇணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3400எம்ஏஎச்:

3400எம்ஏஎச்:

சியோமி மி மிக்ஸ் 2 ஸ்மார்ட்போனில் 3400எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi MIX 2 India Launch Today How to Watch Live; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X