விரைவில் வெளிவரும் அட்டகாசமான சியோமி மி மிக்ஸ் 2.!

சியோமி நிறுவனம் தற்போது கூறியுள்ள அறிக்கையில் செப்டம்பர் 12ஆம் தேதி சியோமி மி மிக்ஸ் 2 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

By Prakash
|

சியோமி நிறுவனம் தற்போது கூறியுள்ள அறிக்கையில் செப்டம்பர் 12ஆம் தேதி சியோமி மி மிக்ஸ் 2 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.

இந்த சியோமி மி மிக்ஸ் 2 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 6ஜிபி ரேம் இடம்பெற்றுள்ளது என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் பல்வேறு தொழில்நுட்பங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.

சீன வலைதளம்:

சீன வலைதளம்:

சீன வலைதளத்தில் சியோமி மி மிக்ஸ் 2 ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவல்கள் வெளிவந்துள்ளது, அதன்பின்பு செப்டம்பர் 12ஆம் தேதி இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 6.4-இன்ச் டிஸ்பிளே:

6.4-இன்ச் டிஸ்பிளே:

இந்த ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 6.4-இன்ச் முழு எச்டி 2கே டிஸ்பிளே எனக் கூறப்படுகிறது, மேலும் 1080 பிக்சல் தீர்மானம்எனக் கூறப்படுகிறது.

 ஆண்ட்ராய்டு 7.1.1:

ஆண்ட்ராய்டு 7.1.1:

சியோமி மி மிக்ஸ் 2 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 7.1.1 இயங்குதளத்தை கொண்டுள்ளது, அதன்பின்பு குவால்காம்ஸ்னாப்டிராகன் 835 செயலி கொண்டுள்ளது.

6ஜிபி ரேம் :

6ஜிபி ரேம் :

இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

 இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

ஜிபிஎஸ், வைபை, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 2.0, என்எப்சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi Mix 2 could launch on September 12 ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X