2017 செப்டம்பர் 11: புதிய சியோமி மி மிக்ஸ் 2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

By Prakash
|

சியோமி இந்த வருட இறுதியில் பல ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, வரும் செப்டம்பர் 11ஆம் தேதி புதிய சியோமி மி மிக்ஸ் 2 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது சியோமி நிறுவனம் நிறுவனம். இந்த ஸ்மார்ட்போனை உருவாக்கியவர் பிரென்ஸ் நாட்டை சாரந்த பிலிப் ஸ்டார்க்.

சியோமி மி மிக்ஸ் 2 பொதுவாக பெசல்-லெஸ் வடிவமைப்பு கொண்ட இரண்டாம் தலைமுறை பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன். மேலும் பல மென்பொருள் தொழில்நுட்ப சிறப்பம்சங்கள் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

இந்த சியோமி மி மிக்ஸ் 2 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.4-இன்ச் அமோல்ட் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, மேலும் (2540-1440)பிக்சல் தீர்மானம் எனக் கூறப்படுகிறது. அதன்பின் கைரேகை சென்சார் இவற்றுள் அடக்கம்.

ஸ்னாப்டிராகன் 835:

ஸ்னாப்டிராகன் 835:

ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் மற்றும் குவால்காம் செயலியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல், மேலும் இயக்கத்திறக்குமிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல். அதன்பின் ஆண்ட்ராய்டு 7.0 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுவெளிவரும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

 நினைவகம்:

நினைவகம்:

சியோமி மி மிக்ஸ் 2 பொறுத்தவரை 4/6/8 ரேம் வித்தியாசங்களில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் 128ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

கேமரா:

கேமரா:

இக்கருவி 19மெகாபிக்சல் பிரைமரி கேமராவைக் கொண்டுள்ளது, மேலும் செல்பீ கேமரா 16மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும்
எல்இடி பிளாஷ் ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

பேட்டரி:

பேட்டரி:

4500 எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது இந்த சியோமி மி மிக்ஸ் 2 ஸ்மார்ட்போன்.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi MIX 2 bezel less smartphone to be launched on September 11 ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X