Just In
- 3 hrs ago
பார்வை இழந்தவர்களுக்கான புது சூப்பர் Smartwatch.! இந்தியாவில் உருவான அசத்தல் கண்டுபிடிப்பு.!
- 7 hrs ago
போட்டோ எடுத்தா? 1-இன்ச் சோனி கேமராவுடன் அறிமுகமான Vivo X90 Pro! விலை தெரியுமா?
- 7 hrs ago
இப்படியொரு டேப்லெட் மாடலுக்காக தான் வெயிட்டிங்: நல்ல செய்தி சொன்ன ஒன்பிளஸ்.!
- 9 hrs ago
அப்போ ஒன்னு சொல்றிங்க, இப்போ ஒன்னு சொல்றிங்க! காதல்னா என்ன சார்? வசமா சிக்கிய Netflix!
Don't Miss
- News
ஒருங்கிணைந்த அதிமுக, இரட்டை இலை சின்னம்.. தமிழ்நாட்டில் நினைத்ததை சாதிக்கும் பாஜக!
- Finance
அதானி குழுமம் - ஹிண்டன்பர்க் விவகாரம்.. முக்கியக் கூட்டாளி டோட்டல் எனர்ஜிஸ் அறிக்கை..!
- Movies
என்ன சொல்றீங்க.. கடைசி நேரத்தில் தள்ளிப் போனதா ஷங்கர் பட ஹீரோயின் திருமணம்.. ஷாக்கான ரசிகர்கள்!
- Lifestyle
இந்த 5 ராசிக்காரங்க வாழ்க்கை முழுவதும் பழிவாங்க துடிப்பார்களாம்... இவங்கள எப்பவும் நம்பாதீங்க...!
- Travel
இனி திருப்பதியில் உண்டியல் பணம் கணக்கிடும் போது கண்ணாடி சுவர்கள் வழியே நீங்களும் பார்க்கலாம்!
- Sports
பார்டர் கவாஸ்கர் கோப்பை - அதிக போட்டிகளில் வென்றது யார்? அதிக ரன்கள் அடித்தது யார்.. முழு விவரம்
- Automobiles
ஹீரோ ஸுமால இத்தன மாடலுக்கு பாதிப்பா! டிவிஎஸ் ஜுபிடர், ஹோண்டா ஆக்டிவா, டியோனு எல்லாத்துக்குமே ஆப்புதான்...
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
6.99 இன்ச் டிஸ்பிளே; 5500எம்ஏஎச் பேட்டரியுடன் மிரட்டும் மி மேக்ஸ் 3.!
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையின் பட்ஜெட் பிரிவை ஆளும் சியோமி நிறுவனம், இந்த 2018-ஆம் காலாண்டில் அதன் ப்ஹாப்ளெட் ஸ்மார்ட்போன் ஆன மி மேக்ஸ் 3-ஐ அறிமுகப்படுத்துமென்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
அதை மேன்மேலும் உறுதிப்படுத்தும் வண்ணம் சியோமி மி மேக்ஸ் 3 ஸ்மார்ட்போனின் உத்தியோகபூர்வ வெளியீடு நிகழும் சில மாதங்களுக்கு முன்னரே அதன் பிராதன அம்சங்கள் ஆன்லைன்னில் கசிந்துள்ளன. சீனாவின் விபோ வலைத்தளம் வழியாக கசிந்துள்ள தகவலில் மி மேக்ஸ் 3 ஸ்மார்ட்போனின் அம்சங்கள் வெளிப்பட்டுள்ளன.

பாஸ்ட் சார்ஜிங் அம்சம்
வெளியாகியுள்ள தகவலின்படி, மி மேக்ஸ் 3 ஆனது 6.99 அங்குல முழு எச்டி ப்ளஸ் டிஸ்பிளே, இரட்டை பின்புற கேமராக்கள் மற்றும் ஸ்னாப்டிராகன் 620 எஸ்ஓசி ஆகிய பிரதான அம்சங்களை கொண்டிருக்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஒரு 5500எம்ஏஎச்பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுமென்ற தகவலும் வெளியாகியுள்ளது. அதாவது சியோமி நிறுவனத்தின் மேக்ஸ் டேக்லைனை பின்பற்றி வெளியாகும் உடன் இந்த பேட்டரி பாஸ்ட் சார்ஜிங் அம்சமும் கொண்டிருக்கலாம்.

18: 9 என்கிற தீர்மானம்
இதற்கு முன்னாள் வெளியான அறிக்கையானது இக்கருவி ஒரு பெரிய 7 அங்குலம் மற்றும் 18: 9 என்கிற காட்சி விகிதம் கொண்ட டிஸ்பிளே கொண்டிருக்குமென்று பரிந்துரைக்க, தற்போது வெளியாகியுள்ள மி மேக்ஸ் 3 அறிக்கையானது இக்கருவி ஒரு 6.99 அங்குல அளவிலான, 18: 9 என்கிற தீர்மானம் கொண்ட டிஸ்பிலேவை கொண்டிருக்குமென்று பரிந்துரைக்கிறது.

2018-ஆம் ஆண்டின் ஸ்மார்ட்போன்கள் அனைத்துமே
தற்போது சந்தையில் மொத்தம் மூன்று ( மி மிக்ஸ் 2, ரெட்மீ 5 மற்றும் ரெட்மீ 5 பிளஸ்) 18: 9 டிஸ்ப்ளே கொண்ட சியோமி ஸ்மார்ட்போன்கள் தான் உள்ளன. மேலும் வரவிருக்கும் சியோமி மி 7 ஸ்மார்ட்போனும் 18: 9 என்கிற திரை விகிதம் தான் கொண்டுவருமென எதிர்பார்க்கப்படுகிறது. மிக அநேகமாக, சியோமி நிறுவனத்தின் 2018-ஆம் ஆண்டின் ஸ்மார்ட்போன்கள் அனைத்துமே 18: 9 என்கிற டிஸ்பிளே கொண்டுவரலாம்

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி
வன்பொருள் அம்சங்களை பொறுத்தமட்டில், மி மேக்ஸ் 3 ஆனது தற்போது வரை அறிவிக்கப்படாத ஸ்னாப்டிராகன் 635 சிப்செட் மூலம் இயக்கப்படுமென வெளியான அறிக்கை கூறுகிறது. மேலும் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு கொண்டு இணைக்கப்பட்டுருக்கும்.

சியோமி ரெட்மீ நோட் 5
இதற்கு முன்னர் வெளியானதொரு அறிக்கையானது, இதே தொலைபேசி ஸ்னாப்டிராகன் 660 எஸ்ஓசி சிப்செட் கொண்டு இயங்குமென தெரிவிப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இன்னும் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 635 எஸ்ஓசி அறிவிக்கப்படாத நிலைப்பாட்டில் சியோமி ரெட்மீ நோட் 5 ஸ்மார்ட்போன் ஆனது 632 எஸ்ஓசி கொண்டுவருமென எதிர்பார்க்கப்படுகிறது.

அதே சிப்செட் இடம்பெறும்
ஒருவேளை ரெட்மீ நோட் 5 ஸ்மார்ட்போனில் 632 எஸ்ஓசி இடம்பெற்றால், மி மேக்ஸ் 3 ஸ்மார்ட்போனில் அதென்ன சிப்செட் பயன்படுத்தப்படும். மறுகையில் ரெட்மீ நோட் 5-ல் ஸ்னாப்டிராகன் 635 எஸ்ஓசி பயன்படுத்தப்பட்டால் பின்னர் மி மேக்ஸ் 3 கருவியில் அதே சிப்செட் இடம்பெறும்.

விலை நிர்ணயத்தை பொறுத்தமட்டில்
மேலும் வெளியான தகவலானது, மி மேக்ஸ் 3-ல் இரட்டை பின்புற கேமராக்களை பரிந்துரைக்கிறது. மேலும் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட 5500எம்ஏஎச் பேட்டரியுடன் சியோமி நிறுவனத்தின் மியூஐ 10 அல்லது மியூஐ X கொண்டு வெளியிடப்படலாம். விலை நிர்ணயத்தை பொறுத்தமட்டில், சியோமி மி மேக்ஸ் 3 ஆனது சுமார் ரூ.16,700/- என்கிற புள்ளியை எட்டலாம்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470