சியாமி மி மேக்ஸ் 2 ஸ்மார்ட்போனும் அதன் போட்டியாளர்களும்

Written By:
  X

  சியாமி நிறுவனத்தின் மி மேக்ஸ் 2 மாடல் ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 625 சிப்செட்டில், 4GB ரேம் கொண்டது என்பதை ஏற்கனவே பார்த்துள்ளோம். இந்த ஸ்மார்ட்போன் 64GB மற்றும் 128GB என்று இரண்டு வகையில் வெளிவந்தூள்ளது. இரண்டிலும் மெமரியை அதிகப்படுத்தி கொள்ள மைக்ரோ எஸ்டி கார்ட் பயன்படுத்தும் வசதி உள்ளது.

  சியாமி மி மேக்ஸ் 2 ஸ்மார்ட்போனும் அதன் போட்டியாளர்களும்

  ஆண்ட்ராய்ட் 7.1.1 நெளக்ட் தன்மையுடன் உள்ள இந்த ஸ்மார்ட்போனில் 12MP மெயின் கேமிராவும், 5MP செல்பி கேமிராவும் உள்ளது. மேலும் இந்த மி மேக்ஸ் 2 மாடல் ஸ்மார்ட்போனில் 5300 mAh வகை பேட்டரி இருப்பதால் சார்ஜ் இறங்கிவிடுமே என்ற கவலை தேவையில்லை.

  சியாமி மி மேக்ஸ் 2 மாடல் ஸ்மார்ட்போன் மேற்கண்ட வகையில் வெளிவந்துள்ள நிலையில் இந்த போனுக்கு இணையாக பெரிய ஸ்க்ரீன் கொண்ட ஸ்மார்ட்போன்கள் எவை எவை என்று தற்போது பார்ப்போம்

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  லெனோவா ஃபேப் 2 பிளஸ்

  விலை ரூ.12999

  • 6.4 இன்ச் டிஸ்ப்ள
  • 1.3 GHz aaக்டோகோர் மெடியாடெக்MT8783 சிப்செட்
  • 3GB ரேம்,
  • 32 GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
  • 128 GB மைக்ரோ எஸ்டி கார்டு.
  • ஆண்ட்ராய்டு 6.0
  • டூயல் சிம்
  • 13MP பின் கேமிரா
  • 8 MP செல்பி கேமிரா
  • பிங்கர் பிரிண்ட் சென்சார்
  • 4G, வைபை,
  • 4050 mAh பேட்டரி

  எல்ஜி ஸ்டைலஸ் 3

  விலை ரூ.16990

  • 5.7-இன்ச் HD டிஸ்ப்ளே
  • 1.5 GHz ஆக்டோகோர் பிராஸசர்
  • 3GB ரேம், 16 GB ரோம்
  • ஆண்ட்ராய்டு 7.0 நெளக்ட்
  • டூயல் சிம்
  • 13MP பின் கேமிரா
  • 8MP செல்பி கேமிரா
  • 4G LTE, வைபை, புளூடூத்
  • பிங்கர் பிரிண்ட் சென்சார்
  • 3200mAh பேட்டரி

  ஒப்போ F3

  விலை ரூ.18835

  • 5.5 -இன்ச் FHD ஐபிஎஸ் டச் ஸ்க்ரீன் டிஸ்ப்ளே
  • 1.5 GHz MT 6750T ஆக்டோகோர் பிராஸசர்
  • 4GB LPDDR4 ரேம்
  • 64GB (UFS 2.0) ஸ்டோரேஜ்
  • 128GB வரை எஸ்டி கார்ட்
  • டூயல் நானோ சிம்
  • ஆண்ட்ராய்ட் 5.1
  • 13 எம்பி பின் கேமிரா
  • 16MP செல்பி கேமிரா
  • பிங்கர் பிரிண்ட் சென்சார்
  • 4G LTE,
  • 3200 mAh பேட்டரி

  ஜியானி மாரத்தான் M5 பிளஸ்

  விலை ரூ.17738

  • 6 இன்ச்(1920× 1080 pixels) F HD டிஸ்ப்ளே
  • 1.3GHz ஆக்டோகோர் மெடியாடெக் MT6753 64-bit பிராஸசர்
  • 3GB ரேம்
  • 64GB இண்டர்னல் மெமரி
  • 128GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட்
  • ஆண்ட்ராய்டு 5.1 (Lollipop)
  • டூயல் சிம்
  • 13MP பின்கேமிரா
  • 5MP செல்பி கேமிரா
  • 4G LTE / 3G
  • 5020mAh பேட்டரி

  ZTE நூபியா M2 லைட்

  விலை ரூ.13999

  • 5.5 இன்ச் (720x 1080 பிக்சல்ஸ் HD 2.5D டிஸ்ப்ளே
  • 1.5GHz ஆக்டோகோர் மெடியாடெக் பிராஸசர்
  • 4GB ரேம்
  • 32GB ஸ்டோரேஜ்
  • 128GB வரை மெமரி கார்டு வசதி
  • ஆண்ட்ராய்டு 6.0 மற்றும் நூபியா UI 4.0
  • டூயல்சிம்
  • 13 MP பின்கேமிரா மற்றும் LED பிளாஷ்
  • 16 MP செல்பி கேமிரா
  • பிங்கர் பிரிண்ட் சென்சார்
  • 4G
  • 3000mAh பேட்டரி

  விவோ V5s

  விலை ரூ.17310

  • 5.5-இன்ச் HD டிஸ்ப்ளே
  • ஆக்டோகோர் மெடியாடெக் 6750 பிராஸசர்
  • 4GB ரேம்,
  • 64GB ஸ்டோரேஜ்
  • 258 GB வரை மைக்ரோ எஸ்டி
  • ஃபண்டச் ஓஎஸ் ஆண்ட்ராய்ட்6.0
  • டூயல் சிம்
  • 13MP பின் கேமிரா
  • 20MP செல்பி கேமிரா
  • 4G LTE
  • 3000 mAh பேட்டரி

  ஸ்மார்ட்ரான் Srt. போன்

  விலை ரூ.13999

  • 5.5இன்ச் (1920 x 1080 pixels) IPS டிஸ்ப்ளே
  • ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 652 பிராஸசர்
  • 4GB LPDDR3 ரேம்
  • 32GB / 64GB (EMMC5.1) இண்டர்னல் மெமரி
  • ஆண்ட்ராய்ட் 7.1.1 (Nougat),
  • 13MP பின்கேமிரா
  • 5MP செல்பி கேமிரா
  • 4G VoLTE
  • 3000mAh பேட்டரி

  சாம்சங் கேலக்ஸி ஆன் Nxt

  விலை ரூ.15900

  • 5.5 இன்ச் டிஸ்ப்ளே
  • 1.6 GHz ஆக்டோகோர் 7870 பிராஸசர்
  • 3ஜிபி ரேம்
  • 32 ஜிபி ஸ்டோரேஜ்
  • 256 ஜிபி வரை எஸ்டி கார்டு
  • ஆண்ட்ராய்டு 6.0
  • டூயல் சிம்,
  • 13 எம்பி பின்கேமிரா
  • 8 எம்பி செல்பி கேமிரா
  • 4G,வைபை, புளூடூத், ஜிபிஎஸ்
  • பிங்கர்பிரிண்ட் சென்சார்
  • 3300mAh திறனில் பேட்டரி

  மைக்ரோமேக்ஸ் Evok நோட்

  விலை ரூ.9499

  • 5.5 இன்ச்(1920 x 1080 pixels) FHD 2.5D டிஸ்ப்ளே
  • 1.3 GHz ஆக்டோகோர் மெடியாடெக் MT6753 பிராஸசர்
  • 3GB ரேம்
  • 32GB இண்டர்னல் மெமரி
  • மைக்ரோ கார்ட் வசதி
  • ஆண்ட்ராய்டு 6.0
  • டூயல் சிம்
  • 13MP பின் கேமிரா
  • 5MP செல்பி கேமிரா
  • 4G VoLTE
  • 4000mAh பேட்டரி

  கூல்பேட் கூல் 1

  விலை ரூ.12995

  • 5.5 இன்ச் (1920 x 1080 pixels) FHD IPS டிஸ்ப்ளே
  • ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 652 பிராஸசர்
  • 4GB LPDDR3 ரேம்
  • 32GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
  • ஆண்ட்ராய்ட் 6.0
  • டூயல் சிம்
  • 13MP டூயல் பின்கேமிரா
  • 8MP செல்பி கேமிரா
  • இன்ஃப்ராரேட் சென்சார்
  • 4G VoLTE
  • 4000mAh பேட்டரி

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  English summary
  The Xiaomi Mi Max 2 was launched with interesting specs including a 6.4-inch display, a 5300mAh battery and more. Take a look at the competition against the other large screen smartphones.

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more