Home
Mobile

சியோமி மி மேக்ஸ் 2 : புதிய மேட் பிளாக் மாறுபாடு.!

சியோமி மி மேக்ஸ் 2 பின்புற கேமரா 12மெகாபிக்சல் கொண்டவை, மற்றும் முன்புற செல்பீ கேமரா 5மெகாபிக்சல் கொண்டவையாக இருக்கிறது.!

By Prakash

கடந்த வாரம் ஹாங்காங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சியோமி மி மேக்ஸ் 2 புதிய மேட் பிளாக் மாறுபாடுகளுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் முன்பு தங்க நிறத்தில் வெளிவந்தது, தற்போது அட்டகாசமான மேட் பிளாக் மாறுபாடுகளுடன் வெளிவந்துள்ளது.

இந்த சாதனம் பொதுவாக இயக்கத்திறக்கு மிக அருமையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது, மேலும் பல்வேறு நவீன தொழில்நுட்பங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். சியோமி நிறுவனம் பல மொபைல் மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் சியோமி மி மேக்ஸ் 2 பொறுத்தமட்டில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

இக்கருவி 6.44அங்குல முழு எச்டி டிஸ்பிளே கொண்டுள்ளது. மேலும் (1080-1920) வீடியோ பிக்சல் இவற்றில் இடம்பெற்றுள்ளது இதன் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கின்றது.

கேமரா:

கேமரா:

சியோமி மி மேக்ஸ் 2 பின்புற கேமரா 12மெகாபிக்சல் கொண்டவை, மற்றும் முன்புற செல்பீ கேமரா 5 மெகாபிக்சல் கொண்டவையாக இருக்கிறது. மேலும் எல்இடி ஃப்ளாஷ் இவற்றில் அடக்கம்.

சேமிப்பு திறன்:

சேமிப்பு திறன்:

இந்தக்கருவி 4ஜிபி ரேம் கொண்டுள்ளது. மற்றும் 64ஜிபி வரை மெமரி கொண்டுள்ளது, மேலும்128ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டவையாக இந்த ஸ்மார்ட்போன் உள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது..

சாப்ட்வேர்:

சாப்ட்வேர்:

1.6ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 625செயலி இக்கருவி கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 7.0 மார்ஷ்மெல்லோ மூலம் இவை இயக்கப்படுகிறது.

பேட்டரி:

பேட்டரி:

சியோமி மி மேக்ஸ் 2 பொருத்தவரை 5300எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி. இன்டர்நெட் போன்ற பயன்பாடுகளுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi Max 2 new Matte Black variant launched ; Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X