சியோமி எம்ஐ மேக்ஸ் 2 : மே25 அறிமுகம்.!

சியோமி புதிய அறிமுகம் : சியோமி எம்ஐ மேக்ஸ் 2.!

By Prakash
|

சியோமி மொபைல்பொருத்தமாட்டில் தற்போது வரும் மாடல் பெயர் சியோமி எம்ஐ மேக்ஸ் 2 சீனாவில் மே 25ம் தேதி அறிமுகப்படுத்துகிறது, இந்த ஸ்மார்ட்போன் பல எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

சியோமி மொபைல் பொருத்தமாட்டில் இன்டர்நெட் பயன்பாட்டிற்க்கு மிக அருமையாக இருக்கும், தற்போது இந்தியாவில் அதிக மக்கள் விரும்புவது சியோமி ஸ்மார்ட்போன்கள்.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

இக்கருவி டிஸ்பிளே பொருத்தமாட்டில் 6.44 அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளே. (1080-1920) வீடியோ பிக்சல் கொண்டவையாக உள்ளது.

கேமரா:

கேமரா:

சியோமி எம்ஐ மேக்ஸ் 2 பொருத்தவரை 12 மெகா பிக்சல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இரண்டாம்நிலை சென்சார் பின்புற கேமராவில் பொருத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. மேலும் முன்புற கேமரா 5மெகா பிக்சல் கொண்டுள்ளது.

சேமிப்பு திறன்:

சேமிப்பு திறன்:

இந்தக்கருவி 4 ஜிபி ரேம் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றும் 64 ஜிபி வரை மெமரி கொடுக்கப்பட்டுள்ளது, 128 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டவையாக இருக்கிறது எனக் கூறப்படுகிறது.

 சாப்ட்வேர்:

சாப்ட்வேர்:

அக்டோ கோர் 2.2 ஜிஎச்இசெட் ஸ்னாப்ட்ராகன் 626 எஸ்ஒசி கொண்டுள்ளது. மேலும் அண்ட்ராய்டு 7.1 மற்றும் மார்ஷ்மெல்லோ ஓஎஸ் மூலம் இவை இயக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனுடன் 3.3எம்எம் ஆடியோஜேக் கொடுக்கப்பட்டுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

மற்ற மொபைல் மாடல்களில் இடம்பெற்றுள்ள இணைப்பு ஆதரவுகள் இதிலும் இடம்பெற்றுள்ளன. அவை வைஃபை, ப்ளுடூத், ஜிபிஎஸ், யுஎஸ்பி-ஒடி போன்றவை இதில் இடம்பெற்றுள்ளன.

பேட்டரி:

பேட்டரி:

இதன் பேட்டரி பொருத்தவரை 5000எம்ஏஎச் பேட்டரி பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட போன் என்று கூறப்பட்டுள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
Xiaomi Mi Max 2 Launch Set for May 25 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X